ஹாய் வருண் எப்படி இருக்க நண்பா .நல்ல அழகா பண்ற இந்த நிகழ்ச்சி தொடர்ந்து சிறப்பா நடத்த வாழ்த்துக்கள் . இந்த வாரம் இசை தென்றல எனக்கு பிடித்த பாடல் ஜென்டில் மேன் படத்துல இருந்து கேட்க போறேன் இந்த படம் 1993ல வெளிவந்தது . .
இந்த படத்தின் இயக்குனர் ஷங்கர்
இந்த படத்தின் தயாரிப்பு K.T .குஞ்சிமோன்
இந்த படத்தின் இசை அமைப்பாளர் A .R .ரஹ்மான்
இந்த படத்தில அர்ஜுன் &மதுபாலா நடிச்சிருப்பாங்க
இந்த படத்துல மொத்தம் 5பாடல்கள் .
ஒட்டகத்த கட்டிக்கோ ,பார்க்காதே பார்க்காதே ,என் வீட்டு தோட்டத்தில் ,சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே ,உசிலம்பட்டி பெண்குட்டி ஆகிய பாடல்கள் A .R .ரஹ்மானுக்கு நல்ல பெயர் வங்கி கொடுத்தது பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் .
எனக்கு இந்த படத்துல இருந்து என் வீட்டு தோட்டத்தில் பாடலை நம்ம சுவாதிக்காகவும் மற்றும் நம் FTC நண்பர்களுக்காகவும் போடுங்க வருண் .நன்றி .