Author Topic: WiFi கடவுச் சொல்லை கண்டுபிடிப்பது எப்படி?  (Read 2757 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
WiFi கடவுச் சொல்லை கண்டுபிடிப்பது எப்படி?


அலுவலகம்,கல்லூரி அல்லது ஒரு பொது இடத்தில் WiFi
பயன்படுத்த விரும்பும் போது அதன் கடவுச் சொல் நமக்கு தெரிந்திருக்க
வேண்டும். தெரியாவிட்டால் எப்படி கண்டுபிடிக்க என்று உதவுகிறது இந்த WirelessKeyView என்ற மென்பொருள்.




இதற்கு உங்கள் மடிக்கணினி மட்டும் போதும். உங்களுக்கு கடவுச் சொல் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. முதலில் WirelessKeyView என்ற இந்த சாப்ட்வேரை தரவிறக்கி கொள்ளுங்கள்.





முக்கியமாக
நீங்கள் எந்த இணைப்பிற்காக கடவுச்சொல்லை தேடுகிறீர்களோ அந்த இணைப்பில்
இருக்க வேண்டும் . (Wi-Fi Area உள்ளே இருக்க வேண்டும்). அடுத்து உங்கள்
மடிக்கணினியில் Wifi ON செய்யப்பட்டு இருக்க வேண்டும். இப்போது மென்பொருளை எக்ஸ்ட்ராகட் செய்து கொள்ளுங்கள் , பின்னர் ரன் செய்யுங்கள், நீங்கள்
இருக்கும் இடத்தில் கிடைக்கக் கூடிய Wi-Fi இணைப்பு பற்றிய தகவல்களை இந்த
மென்பொருள் தரும். முதலில் நெட்வொர்க் பெயர், அடுத்து அதன் Key Type,
பின்னர் கடவுச் சொல்(Key, ASCII ) போன்றவை கிடைக்கும். ;) ;) ;) ;) ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline செல்வன்

இதனை சோதனை செய்து பார்த்து விட்டு என்னுடைய கருத்தை தெரிவிக்கிறேன். நல்ல தகவல் ஸ்ருதி.

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Nandrigal Selvan.. try seithu parunga...enaku ithu use agathu...yarukachum payan pattal ok


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்