Entertainment > நகைச்சுவை - Jokes
நண்பர்கள் . மேலான கவனத்திற்கு (READ THIS before you proceed )
(1/1)
Global Angel:
ஹாய் நண்பர்களே .. சிரிக்கிறது என்பது நம் ஆரோகியத்துக்கு ஒரு உந்து சக்தி ... அதை அதிகரிக்க உங்களுக்காகவே ஆரம்பிக்கப் பட்ட விஹட பூங்கா இது .. இங்கே பூக்க கூடிய அனைத்து பூக்களும் முழு ஆரோக்கியத்துடனும் புன்னகையுடனுமே இருக்க ...உங்காளால் பகிரப்படும் விஹடங்கள் சிறப்பானதாக அமைவதுடன் யாரையும் புண்படுத்தும் விதமாகவோ .. இல்லை தரம் குறைந்த (செக்ஸ்) பதிவுகளாகவோ அமையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் ... நம் சிந்தனைகள் யாவும் அடுத்தவர்களை சிந்திக்க வைக்காது போனாலும் சினப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள் ...
சினிமா சம்பந்த பட்ட ஜோக் ஒளி (பிலிம்) ஒலி நாடாக்கள் பதிவு செய்ய கூடாது ...
வேறு அரட்டை அரங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஜோக் மினஞ்சல் முகவரிகள் பதிவு செய்ய கூடாது.
இவற்றை கவனத்தில் கொள்ளாத பதிவுகள் சம்பந்த பட்டவர்களுக்கு அறிவித்தல் செய்தோ அல்லது அறிவிதலின்றியோ அகற்றப்படும் ..
Navigation
[0] Message Index
Go to full version