அன்பு தோழி நீயா,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், நீங்கா இளமை, ஓங்கு புகழ் என வாழ்வின் எல்லா நலன்களையும் பெற்று சீரும் சிறப்புமாய் வாழ இவ்வினியனாளில் வாழ்த்துகிறேன்.
நட்புடன்
இனிய நண்பன்
கொடி
-----------------------------------------------------------------------------------------------------------------
அன்பு தோழி விபூர்த்தி !
உன்னை பார்த்து பேசி ரொம்ப நாள் ஆகுது.. ஊரில் இருக்கியா? அவ்வப்போ நேரம் கிடைக்கும்போது சாட் பக்கம் வந்து போ !
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்வின் நலன்கள் அனைத்தும் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய இந்நன்னாளில் வாழ்த்துகிறேன்
நட்புடன்
இனிய நண்பன்
கொடி