Author Topic: எண் கணித முறையில் திருமண தேதி  (Read 3484 times)

Offline kanmani

எண் கணித முறையில் திருமண தேதி :

1, 10, 19, 28&ந் தேதி பிறந்தவர்களின் திருமண தேதியின் கூட்டு எண் 1, 3 என இருக்க வேண்டும். 1, 10, 19, 3 12, 21 ஆகிய தேதிகள் இவர்களுக்கு அதிர்ஷ்டமான திருமண நாள்.

2, 11, 20, 29&ந் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 1, 6 என இருக்க வேண்டும். 1, 10, 19, 6 15, 24 ஆகிய தேதிகள் இவர்களுக்கு அதிஷ்டமான திருமண எண்.

3, 12, 21, 30&ந் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 3, 9, ஆகும். 3 12, 21, 9, 18, 27 ஆகிய தேதிகள் இவர்களுக்கு அதிர்ஷ்ட திருமண தேதிகள்.

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 1 ஆக இருக்க வேண்டும். 1, 10, 19, 28 தேதிகள் இவர்களுக்கு அதிர்ஷ்டமான திருமண நாட்கள்.

5, 14, 23&ந் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 1, 6 என இருப்பது சிறப்பு. இவர்கள் 1, 10, 19, 6, 15, 24 ஆகிய தேதிகளில் திருமணம் செய்யலாம்.

6, 15, 24&ந் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 6, 9 என இருக்க வேண்டும். இவர்கள் 6, 15, 24, 9, 18, 27 தேதிகளில் திருமணம் செய்வது சிறப்பு.

7, 16, 25&ந் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 1, 6 ஆகும். இவர்கள் 1, 10, 19, 6, 15, 24 ஆகிய தேதிகளில் திருமணம் செய்வது அதிர்ஷ்டம்.

8, 17, 26&ந் தேதிகளில் பிறந்தவர்களின் கூட்டு எண் 1 ஆக இருக்க வேண்டும். இவர்கள் 1, 10, 19 ஆகிய தேதிகளில் திருமணம் செய்யலாம்.

9, 18, 27&ந் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 6, 9 என இருக்க வேண்டும். இவர்கள் 6, 15, 24, 9, 18, 27&ந் தேதிகளில் திருமணம் செய்வது சிறப்பு ஆகும்.