Author Topic: HappY 4th Anniversary FTC (2015)  (Read 1840 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
HappY 4th Anniversary FTC (2015)
« on: July 31, 2015, 12:00:02 AM »
« Last Edit: March 24, 2016, 03:48:36 PM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: HappY 4th Anniversary FTC (2015)
« Reply #1 on: July 31, 2015, 12:00:19 AM »

Offline gab

Re: HappY 4th Anniversary FTC (2015)
« Reply #2 on: July 31, 2015, 12:03:55 AM »
Wish You Happy Anniversary FTC , Wish you for the further success!!!

Offline kanmani

Re: HappY 4th Anniversary FTC (2015)
« Reply #3 on: July 31, 2015, 12:06:59 AM »
« Last Edit: July 31, 2015, 05:38:30 PM by kanmani »

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: HappY 4th Anniversary FTC (2015)
« Reply #4 on: July 31, 2015, 01:38:36 AM »
Wish You Happy Anniversary FTC

« Last Edit: July 31, 2015, 12:20:36 PM by ராம் »

vigneshkumar

  • Guest
Re: HappY 4th Anniversary FTC (2015)
« Reply #5 on: July 31, 2015, 01:54:38 AM »




Happy Anniversary to my all FTC friends

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: HappY 4th Anniversary FTC (2015)
« Reply #6 on: July 31, 2015, 01:59:47 AM »
4TH HAPPY ANNIVERSARY FTC



« Last Edit: July 31, 2015, 10:11:44 PM by பவித்ரா »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline sundaresan

HappY 4th Anniversary FTC (2015)
« Reply #7 on: July 31, 2015, 04:32:15 AM »


வாழ்க வளமுடன்

FTC என்னும் இந்த குடும்பம் இன்னும் வளர்ந்து பெரிய குடும்பமாக ஒற்றுமையுடன் இன்னும் பல பல ஆண்டு வாழ  இறைவனை வேண்டுகிறேன்.

ஆதரவு கொடுத்து வரும் அனைத்து நல உள்ளங்களுக்கு நன்றி

இப்படிக்கு உங்கள்

சுந்தரேசன்

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: HappY 4th Anniversary FTC (2015)
« Reply #8 on: July 31, 2015, 07:30:43 AM »









Offline thamilan

Re: HappY 4th Anniversary FTC (2015)
« Reply #9 on: July 31, 2015, 09:10:04 AM »
இணையத் தளங்களில் இணையில்லா FTC  யே
உன்னில் உருவான பலபேரில் நானும் ஒருவன்.
நல்ல நண்பர்களின் நல்முகம் காட்டியவன் நீ.
நட்புக்கரங்கள் ஒன்றிணைய பாலமாய் அமைந்தவன்  நீ.
ஒரு சில பச்சோந்திகளை தோலுரித்துக் காட்டியவனும் நீ.
உன் சேவைகள் என்றும் தொடரட்டும்.
உனது சேவை உலகமெங்கும் பரவட்டும்.
உனது இசையால் தமிழ் நெஞ்சங்கள் இன்புறட்டும்.
வளர்க வளமுடன் இன்னும் பல ஆண்டுகள்
என் வாழ்த்துக்கள் கூறும்


நண்பன்
தமிழன்

Offline AdMiN

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 177
  • Total likes: 225
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ~~!!Always Think Different !!~~
    • Friends Tamil ChaT
Re: HappY 4th Anniversary FTC (2015)
« Reply #10 on: July 31, 2015, 10:46:34 AM »
இந்த வெற்றியை எட்ட ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களக்கும்  மனமார்ந்த வாழ்த்துக்கள் , இந்த இணையதளத்தின் வெற்றி பயணம் உங்கள் ஆதரவோடு அடுத்த மெயில் கல்லை நோக்கி தொடரும். Happy birthday Friends Tamil Chat.
                                         

நண்பர்கள் இணையதளத்தின் அறிவு களஞ்கியம் !! படைப்பாளிகளுக்கு  ஒரு  அங்கீகாரம் !!என்றுமே புதுமை பொங்கும் இளமை !! நமது நண்பர்கள் இணையதள பொதுமன்றம்!!

Offline ! Viper !

♥ HappY 4th Anniversary FTC (2015) ♥
« Reply #11 on: July 31, 2015, 11:43:24 AM »
♥ wIsH yOu hApPy AnNiVeRsArY ♥         ♥ FTC ♥

Offline CybeR

Re: HappY 4th Anniversary FTC (2015)
« Reply #12 on: July 31, 2015, 12:05:09 PM »
Hi Wish u Very Happy anniversary to FTC...Wish u all d Very Best fR Upcmg Sucess.....

Offline பூக்குட்டி (PooKuttY)

Re: HappY 4th Anniversary FTC (2015)
« Reply #13 on: July 31, 2015, 01:14:17 PM »
All My Love For You FREE.....
Wishing You a
Very HappY
4th ANNIVERSARY
My Dear Friends Tamil Chat (FTC)....


wItH LoVe ...Pookalin Kutty PoOkUtTy...





Offline SmileY

Re: HappY 4th Anniversary FTC (2015)
« Reply #14 on: July 31, 2015, 04:38:41 PM »
FTC ன் 4 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும்  இந்த தருணத்தில்  உங்கள் அனைவரின் அன்போடு உங்களின் ஒருவராக  என்னை ஏற்று  உங்களோட சந்தோசமாக பயணிக்கும் சந்தர்பத்தை ஏற்படுத்தி தந்த இறைவனுக்கு நன்றி !!!! சுக்ரியா !!!


இன்று மட்டும் அல்ல என்றுமே!!!! நண்பர்கள் ஆதரவோட பெயருக்கு ஏற்றார் போல் இந்த FTC இன்னும் சிரிப்பு பூக்கும் சந்தோசம் பெருகும் இடமாக இருக்க  மனதார வாழ்த்தி இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் ....
[/pre]




by :) Smiley :D


« Last Edit: July 31, 2015, 04:40:28 PM by SmileY »
***காயத்தின் வலியை உணர்ந்தவர்கள் !!!!! மற்றவர்களை காயப்படுத்த மாட்டார்கள் ***