FTC Forum

தமிழ்ப் பூங்கா => வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) => Topic started by: ஸ்ருதி on December 01, 2011, 07:21:10 AM

Title: குறளுக்கு வேறு பெயர்கள்
Post by: ஸ்ருதி on December 01, 2011, 07:21:10 AM
திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள்.

1 .அறம்
2 .இரண்டு
3 .உத்தரவேதம்
4 .எழுதுண்ட மறை
5 .ஒன்றே முக்காலடி
6 .ஒத்து
7 .கட்டுரை
8 .குறளமுது
9 .தமிழ் மறை
10 .திருக்குறள்
11 .திருமறை
12 .திருவள்ளுவப்பயன்
13 .திவள்ளுவர்
14 .திருவள்ளுவன் வாக்கு
15 .திருவறம்
16 .தெய்வ நூல்
17 .பழமொழி
18 .பால்முறை
19 .பொதுமறை
20 .பொய்யாமொழி
21 .பொருளுரை
22 .முதுமொழி
23 .முப்பால்
24 .மெய்ஞான முப்பால் நூல்
25 .வள்ளுவ தேவர் வாய்மை
26 .வள்ளுவம்
27 .வள்ளுவ மாலை
28 .வள்ளுவர்
29 .வள்ளுவர் வாய்ச்சொல்
30 .வள்ளுவர் வாய்மொழி
31 .வள்ளுவனார் வாக்கு
32 .வள்ளுவனார் வைப்பு
33 .வாயுறை வாழ்த்து
34 .வான் மறை