Author Topic: தமிழ்த் திரைப்பட வரலாறு  (Read 32676 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்த் திரைப்பட வரலாறு
« Reply #105 on: January 18, 2012, 05:22:34 AM »
இலங்கை திரைப்பட இயக்குனர்கள்

கே. எஸ். பாலச்சந்திரன்
 ஏ. ரகுநாதன்
 தமிழியம் சுபாஸ்
 லெனின் எம். சிவம்
 ரவி அச்சுதன்
 சகாயராஜா
 எம். ஸ்ரீரங்கன்
 ஜோன் மகேந்திரன்
 கேசவராஜன்
 எஸ். வி. சந்திரன்
 டபிள்யூ. எஸ். மகேந்திரன்
 ரி. அர்ஜுனா
 ஜே. பி. ரொபேர்ட்
 ஜோ மைக்கல்
 பேராதனை ஜூனைதீன்
 எம். வேதநாயகம்
 ஏ.முருகு
 வி. திவ்வியராஜன்
 மதிவாசன் - மூர்த்தி
 குமரேசன்
 எஸ். மதிவாசன்
 கணபதி ரவீந்திரன்
 இந்திரசித்து
 எஸ்.ஜீ. இதயராஜ்
 எம்.எஸ்.எம்.ரிஸ்வி
 சர்மிள்
 எம். ஸ்ரீரங்கன்
 எஸ்.ஜனூஸ்
 ஹஸீன்


இலங்கை திரைப்பட இசையமைப்பாளர்கள்

கண்ணன் - நேசம்
 எம். வேதநாயகம்
 எம். முத்துசாமி
 ஆர். முத்துசாமி
 எம்.கே.ரொக்சாமி,
 ரீ. பத்மநாதன்
 ரீ. எவ். லத்தீப்
 விமல் ராஜா
 C.சுதர்ஷன்
 k.ஜெயந்தன்

இலங்கை திரைப்பட தயாரிப்பாளர்கள்

 
ஹென்றி சந்திரவன்ச.
 யசபாலித்த நாணயக்கார
 ஏ. எல். எம். மவுஜூட்
 எம். வேதநாயகம்
 எம். ஜெயராமச்சந்திரன்
 எம். தீனதயாளன்
 எம். செல்வராஜ்
 வீ. எஸ். துரைராஜா
 எம். முகமட்
 வி.கே.டி.பொன்னுசாமிப்பிள்ளை
 DRஎஸ். ஆர். வேதநாயகம்
 வி. பி. கணேசன்
 ஏ. சிவசுப்பிரமணியம்
 ஏ. சிவதாசன்
 ஆர். மகேந்திரன்
 எஸ். குணரட்னம்
 செவ்வேள்

இலங்கை திரைப்பட பாடலாசிரியர்கள்

ஈழத்து இரத்தினம்
 சில்லையூர் செல்வராஜன்
 தாட்ஷாயினி
 பொத்துவில் அஸ்மின்
 ஜீவா நாவுக்கரசன்
 சாந்தி
 முருகவேள்
 சாது
 பெளசுல் அமீர்
 எம். விக்டர்
 நவாலியூர் செல்லத்துரை
 வீரமணி ஐயர்
 அம்பி
 சண்முகப்பிரியா
 சுதர்ஷன்
 ராஜ் தில்லையம்பலம்


புலம்பெயர் ஈழத்தமிழ் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள்

வன்னி எலி
 1999 (திரைப்படம்)
 எது மட்டும்
 பேரன் பேத்தி
 தீரா இருள்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்த் திரைப்பட வரலாறு
« Reply #106 on: January 18, 2012, 05:29:05 AM »
சாதனைகளும் விருதுகளும்

தமிழ்த்திரையுலகின் முதல் பேசும்படம்
 
1931 ஆம் ஆண்டு அக்ட்டோபர் மாதம் 31 ஆம் திததியில் வெளிவந்த காளிதாஸ் திரைப்படமே தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படமாகும்.
 
அதிக நாட்கள் ஓடிய திரைப்படம்
 
1944-ல் வெளிவந்த ஹரிதாஸ் திரைப்படமே தமிழில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாகும். தொடர்ந்து 110 வாரங்கள் திரையில் காண்பிக்கப்பட்ட மிகப்பெரும் சாதனைப்படமாக இத்திரைப்படம் விளங்குகின்றது. தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 16-10-1944 முதல் 22-11-46 வரை தொடர்ந்து திரையில் காண்பிக்கப்பட்டது. ராயல் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட இத்திரைப்படம் சென்னை ப்ராட்வே திரை அரங்கில் தொடர்ந்து மூன்று தீபாவளி தினைத்தைக்கண்டதென்பது மிகவும் பிரமாண்ட சாதனையாகும்.
 
ஒரு நாளில் எடுக்கப்பட்ட திரைப்படம்
 
பதினொரு இயக்குனர்கள் 12 கதாநாயகர்கள் 8 கதாநாயகிகள் இணைந்து நடித்து 24 மணி நேரங்களிலேயே எடுக்கப்பட்ட சுயம்வரம் என்னும் தமிழ் திரைப்படம் உலக சாதனை புத்தகமான கின்னஸ் இல் பதிவு செய்யப்பட்ட பாரட்டுதற்குரிய திரைப்படமாகும்.
 
வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் தமிழ்த்திரைப்படம்
 
1937-ல் லண்டன் மாநகரில் எடுக்கப்பட்ட நவயுவன் என்னும் படமே முதன்முதலாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்.
 
வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம்
 
கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் பங்கேற்ற வீரபாண்டிய கட்டப்பொம்மன் திரைப்படமே வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும்.மேலும் இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி கணேசனும் சிறந்த இசையமைப்பிற்கான விருதை ஜீ.ராமனாதன் பெற்றதும் குறிப்பிடத்தக்கன.
 
அதிக பாடல்கள் கொண்ட தமிழ்த் திரைப்படம்
 
1934 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ கிருஷ்ண லீலா திரைப்படமே அதிக பாடல்களைக் கொண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் 62 பாடல்களைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழில் வெளிவந்த முதல் 70 எம்.எம் திரைப்படம்
 
1986 ஆம் ஆண்டு வெளிவந்த மாவீரன் திரைப்படமே முதன் முதலாக 70 எம்.எம் அளவினால் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், அம்பிகா போன்ற பலர் நடிப்பில் வெளிவந்ததே இவ்வதிரடித் திரைப்படம்.
 
தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதற் திரைப்படம்
 
1943 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளிவந்த அரிச்சந்திரா திரைப்படமே தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்ட முதல் வேற்றுமொழித் திரைப்படமாகும்.
 
சர்வதேச விருது பெற்ற முதல் ஈழத்து குறும்படம்

2009 ஆம் ஆண்டு தமிழியம் சுபாஸ் தயாரித்து இயக்கிய வன்னி எலி குறும்படம் வங்காளதேசத்தில் நடைபெற்ற 11 சர்வதேச சுதாசின குறும்பட விழாவில் சிறந்த கதைப் படத்திற்கான விருதை பெற்றது
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்த் திரைப்பட வரலாறு
« Reply #107 on: January 18, 2012, 05:33:41 AM »
தமிழ்த் திரைப்பட விருதுகள்

பிலிம்ஃபேர் விருதுகள் (தென்னிந்தியா)
 தமிழக அரச திரைப்பட விருதுகள்
 பன்னாட்டு தமிழ் திரைப்பட விருதுகள்,சிங்கப்பூர்
 விஜய் திரைப்பட விருதுகள்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்த் திரைப்பட வரலாறு
« Reply #108 on: January 18, 2012, 05:47:02 AM »
பிலிம்பேர் விருதுகள்

பிலிம்பேர் விருதுகள் (Filmfare Awards) இந்தியாவில் பாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகின்றன. இவை முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இது ஆரம்பத்தில் கிளேயார் விருதுகள் என்ற பெயரில் பிலிம்பேர் இதழாசிரியரின் பெயரில் வழங்கப்பட்டு வந்தது[1]. இவ்விருகளுக்கான திரைப்படங்களை பொதுமக்களின் வாக்கெடுப்பு, திரைப்பட நிபுணர்களைக் கொண்ட குழுவின் பரிந்துரை ஆகிய இரு முறைகளைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றன[2]. மொத்தம் 31 விருதுகள் வழங்கப்படுகின்றன.


சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது

ஆண்டு
 
விருது பெற்றவர்
 
படம்
 
*****
2010
 
விக்ரம்
 
ராவணன் (திரைப்படம்)
 
*****

2009
 
பிரகாஷ் ராஜ்
 
காஞ்சிவரம்
 
*****


2008
 
சூர்யா (நடிகர்)
 
வாரணம் ஆயிரம்
 
*****


2007
 
கார்த்திக் சிவகுமார்
 
பருத்திவீரன்
 
*****

2006
 
அஜித் குமார்
 
வரலாறு (திரைப்படம்)
 
******


2005
 
விக்ரம்
 
அந்நியன் (திரைப்படம்)
 
*****


2004
 
சூர்யா (நடிகர்)
 
Perazhagan
 
*****


2003
 
விக்ரம்
 
பிதாமகன்
 
*****


2002
 
அஜித் குமார்
 
Villain
 
*****


2001
 
விக்ரம்
 
Kaasi
 
*****


2000
 
கமல்ஹாசன்
 
ஹே ராம்
 
*****


1999
 
அஜித் குமார்
 
வாலி (திரைப்படம்)
 
*****
 

1998
 
சரத்குமார்
 
Natpukkaga
 
*****


1997
 
சரத்குமார்
 
Suryavamsam
 
*****
 


1996
 
கமல்ஹாசன்
 
Indian
 
*****
 


1995
 
கமல்ஹாசன்
 
குருதிப்புனல் (திரைப்படம்)
 
*****
 


1994
 
சரத்குமார்
 
நாட்டாமை (திரைப்படம்)
 
*****
 


1993
 
கார்த்திக்
 
Ponnu Mani
 
*****


1992
 
கமல்ஹாசன்
 
தேவர் மகன்
 
*****
 


1991
 
கமல்ஹாசன்
 
Guna
 
*****


1990
 
கார்த்திக்
 
Kizhakku Vasal
 
*****
 


1989
 
கார்த்திக்
 
Varusham Padhinaaru
 
******


1988
 
கார்த்திக்
 
அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)
 
******


1987
 
சத்யராஜ்
 
Vedham Pudhithu
 

*****

1986
 
விஜயகாந்த்
 
Amman Kovil Kizhakale
 
*****


1985
 
சிவாஜி கணேசன்
 
Muthal Mariyathai
 
*****
 


1984
 
ரசினிகாந்து (நடிகர்)
 
Nallavanuku Nallavan
 
*****


1983
 
பாக்யராஜ்
 
Mundhanai Mudichu
 
*****


1982
 
மோகன்
 
Payanangal Mudivathillai
 
*****
 


1981
 
கமல்ஹாசன்
 
Raja Paarvai
 
*****


1980
 
சிவகுமார்
 
Vandi Chakaram
 
*****
 


1979
 
சிவகுமார்
 
Rosaappo Ravikkai Kaari
 
*****


1978
 
கமல்ஹாசன்
 
சிகப்பு ரோஜாக்கள்
 
*****


1977
 
கமல்ஹாசன்
 
பதினாறு வயதினிலே
 
*****


1976
 
கமல்ஹாசன்
 
Oru Oodhappu Kan Simittugiradhu
 
*****


1975
 
கமல்ஹாசன்
 
அபூர்வ ராகங்கள்
 
*****
 


1974
 
ஜெமினி கணேசன்
 
நான் அவனில்லை
 
*****


1973
 
சிவாஜி கணேசன்
 
கெளரவம்
 
*****
 


1972
 
சிவாஜி கணேசன்
 
ஞான ஒளி
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்த் திரைப்பட வரலாறு
« Reply #109 on: January 18, 2012, 01:48:15 PM »

சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்




வெற்றியாளர்கள்

 


Year
 
Film
 
Producer
 
*****

2010
 
மைனா
 
ஜான் மேக்ஸ்
 
*****

2009
 
நாடோடிகள்
 
மைக்கேல் ராயப்பன்
 
******

2008
 
சுப்பிரமணியபுரம்
 
சசிகுமார்
 
****

2007
 
பருத்திவீரன்
 
கே இ நியானவேல்ராஜா
 
*****

2006
 
வெயில் (திரைப்படம்)
 
சங்கர்
 
******

2005
 
அந்நியன் (திரைப்படம்)
 
ஆஸ்கார் ரவிச்சந்திரன்
 
*****

2004
 
ஆட்டோகிராப்
 
சேரன்
 
******

2003
 
பிதாமகன்

வி. ஏ. துரை
 
*****

2002
 
அழகி
 
உதயகுமார்
 
*****

2001
 
ஆனந்தம்
 
ஆர். பி. சவுத்திரி
 
******

2000
 
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
 
கலைப்புளி S. தாணு

*****

1999
 
சேது
 
காசிமணி
 
*****

1998
 
நட்புக்காக
 
ஆர். பி. சவுத்திரி
 
******

1997
 
பாரதி கண்ணம்மா
 

******

1996
 
இந்தியன்
 
ஏ. எம். ரத்தினம்
 
*****

1995
 
பம்பாய்
 
மணிரத்னம்
 
*****

1994
 
கருத்தம்மா
 

******

1993
 
ஜென்டில்மேன்
 
கே டி குங்குமன்
 
******

1992
 
ரோஜா
 
K. பாலச்சந்தர்
 
******

1991
 
சின்னத்தம்பி
 
*****


1990
 
புது வசந்தம்
 

*****

1989
 
அபூர்வ சகோதரர்கள்
 
கமல்ஹாசன்
 
*****

1988
 
அக்னி நட்சத்திரம்
 
******


1987
 
வேதம் புதிது
 

******

1986
 
சம்சாரம் அத மின்சாரம்
 
ஏ வி எம்
 
******

1985
 
சிந்து பைரவி
 
K. பாலச்சந்தர்
 
******

1984
 
அச்சமில்லை அச்சமில்லை
 
K. பாலச்சந்தர்
 
*******

1983
 
மண் வாசனை
 
சித்திரா லக்சுமணன்
 
******

1982
 
எங்கேயோ கேட்ட குரல்
 
மீனா அருணாசலம்
 
******

1981
 
தண்ணீர் தண்ணீர்
 
பி.ஆர். கோவிந்தராஜன் துரைசாமி
 
******

1980
 
வறுமையின் நிறம் சிகப்பு
 
ஆர்.வெங்கட்ராமன்
 
******

1979
 
பாசி
 
*****

1978
 
முள்ளும் மலரும்
 
வேனு செட்டியார்
 
******

1977
 
புவனா ஒரு கேள்விக்குறி
 
****
 


1976
 
அன்னக்கிளி
 
*****


1975
 
அபூர்வ ராகங்கள்
 
பி.ஆர். கோவிந்தராஜன் துரைசாமி]
 
****

1974
 
திக்கற்ற பார்வதி
 
சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ்
 
*****

1973
 
பாரத விலாஸ்
 
டி. பாரதி
 
*****

1972
 
பட்டிக்காடா பட்டணமா
 
பி.மகாதேவன்

*****

1971
 
பாபு
 
[*****


1970
 
எங்கிருந்தோ வந்தான்

******



1969
 
அடிமைப்பெண்
 
எம். ஜி. இராமச்சந்திரன்
 
******

1968
 
லக்சுமி கல்யாணம்
 
*******
 


1967
 
கற்பூரம்)
 
******


1966
 
ராமு
 
******


1965
 
திருவிளையாடல்
 
*****
 


1964
 
சர்வர் சுந்தரம்
 
*****


1964
 
நானும் ஒரு பெண்


« Last Edit: January 18, 2012, 02:22:03 PM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்த் திரைப்பட வரலாறு
« Reply #110 on: January 18, 2012, 08:31:55 PM »
தமிழக அரசு திரைப்பட விருதுகள்

தமிழக அரச திரைப்பட விருதுகள் தமிழ் நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களில் விசேட திறமைக் காட்டியவர்களுக்காக வழங்கப்படும் விருதாகும். இது சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த வில்லன், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த இயக்குநர்,சிறந்த படம், சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த இசையமைப்பாளர் போன்ற வகைகளில் வழங்கப்படுகிறது.


சிறந்த நடிகர்

2000 - முரளி
 
2001 - சூர்யா
 
2002 - மாதவன்
 
2003 - விக்ரம்
 
2004 - ஜெயம் ரவி
 
2005 - ரஜினிகாந்த்
 
2006 - கமல்ஹாசன்


சிறந்த நடிகை


2000 - தேவ்யாணி
 
2001- ஸ்நேகா
 
2002 - மீனா
 
2003 - லைலா
 
2004 - ஜோதிகா
 
2005 - ஜோதிகா
 
2006 - ப்ரியா மணி


சிறந்த வில்லன்


2005 - பிரகாஷ் ராஜ்
 
2006 - பசுபதி


சிறந்த நகைச்சுவை நடிகர்


2005 - விவேக்
 
2006 - வடிவேலு


சிறந்த இயக்குநர்


2003- கரு பலனியப்பன்
 
2004 -சேரன்
 
2006 - ஷங்கர்
 
2007 - திருமுருகன்


சிறந்த படம்


2000 - வானத்தைப்போல
 
2003 - ஈரநிலம்
 
2004 - ஆட்டோகிராப்
 
2005 - சந்திரமுகி, கஜினி
 
2006 - வெயில்


சிறந்த குணச்சித்திர நடிகர்


2005- ராஜ்கிரண்
 
2006- நாசர்


சிறந்த இசையமைப்பாளர்


2003 - ஹாரிஸ் ஜெயராஜ்
 
2004 - சிறிகாந்த் தேவா
 
2005 - ஹாரிஸ் ஜெயராஜ்
 
2006 - யுவன் ஷங்கர் ராஜா


சிறப்பு பரிசுகள்

2000 - பாரதி, இனிய உதயம்


« Last Edit: January 18, 2012, 08:48:20 PM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்த் திரைப்பட வரலாறு
« Reply #111 on: January 18, 2012, 09:01:33 PM »
விஜய் விருதுகள்


விஜய் விருதுகள் (Vijay Awards) ஸ்டார் விஜய் தொலைக்காட்சி என்ற தமிழ் தொலைக்காட்சி குழுமத்தால் தமிழ் திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் விருதுகளாகும். இவை 2006ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது[1]. இந்த விருதுகளில் பொதுமக்கள் ஆறு திரைப்படத் துறைகளில் தங்களுக்கு பிடித்தவர்களை வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்க முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு


வரலாறு

விஜய் விருதுகள் முதல் விழாவில் கொடுக்கப்பட்ட விருதுகள் அனைத்தும், 2005ஆம் வருடத்துக்கு மட்டும் கொடுக்கப்படாமல், 2006 வரை வெளியான அனைத்து திரைப்படங்களையும் சேர்த்து கணக்கிட்டு கொடுக்கப்பட்டது. அதில் வாக்களித்த மக்களுக்கும் 2006 வரைக்கும் வந்த அனைத்து திரைப்படங்களங்களில் இருந்தும் தங்களுக்கு பிடித்த ஒரு படத்துக்கு அல்லது திரைப்படத் துறையைச் சேர்ந்தவருக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் படி 2006வரை வெளியான திரைப்படம் மற்றும் அதில் பணியாற்றியவர்களுக்கு- பிடித்த நாயகன், நாயகி, படம், இயக்கம், இசை, பிண்ணனி பாடகர், பிண்ணனி பாடகி, எதிர் நாயகன்(வில்லன்), நகைச்சுவை நடிகர் போன்ற ஒன்பது துறைகளை சேர்ந்தவர்களுக்கும், மேலும் 10 விருதுகள் இவ்விழாவைச் சேர்ந்த நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டும் கொடுக்கப்பட்டன. இந்த முறைமை விஜய் விருதுகள் இரண்டாம் விழாவில் மாற்றியமைக்கப்பட்டது. அதன் ப்டி மக்கள் வாக்கடெப்பு மூலம் கொடுக்கப்பட்ட விருதுகளில் 5 விருதுகள் நீக்கப்பட்டு 2 விருதுகள்(பாடல், கேளிக்கையாளர் 2008 முதல்) சேர்கப்பட்டு, மொத்தம் 6 விருப்ப விருதுகள்(பிடித்த நாயகன், நாயகி, படம், இயக்கம், பாடல், கேளிக்கையாளர்) கொடுக்கப்பட்டன


விருதுகள்


விஜய் விருதுகள் 3 வகைப்படும். அவை நடுவர் விருதுகள், விருப்ப(மக்கள்) விருதுகள், விலக்கப்பட்ட விருதுகள்


நடுவர் விருதுகள்
 சிறந்த திரைப்படம்
 சிறந்த இயக்குநர்
 சிறந்த நடிகர்
 சிறந்த நடிகை
 சிறந்த துணை நடிகர்
 சிறந்த துணை நடிகை
 சிறந்த நகைச்சுவை நடிகர்
 சிறந்த எதிர்நாயகன்
 சிறந்த அறிமுக நடிகர்
 சிறந்த அறிமுக நடிகை
 சிறந்த இசையமைப்பாளர்
 சிறந்த ஒளிப்பதிவாளர்
 சிறந்த படத்தொகுப்பாளர்
 சிறந்த கலை இயக்குநர்
 சிறந்த ஆண் பின்னணி பாடகர்
 சிறந்த பெண் பின்னணி பாடகர்
 சிறந்த பாடலாசிரியர்
 சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்
 சிறந்த நடனாசிரியர்
 சிறந்த சண்டைப்பயிற்சியாளர்
 சிறந்த ஒப்பனை
 சிறந்த ஆடையமைப்பாளர்
 இந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு
 சிறந்த பாத்திரமைப்பு
 தமிழ் திரைத்துறையின் பங்களிப்பு
 சிவாஜி விருது
 
 விருப்ப விருதுகள்

 விருப்பமான நாயகன்
 விருப்பமான நாயகி
 விருப்பமான திரைப்படம்
 விருப்பமான இயக்குநர்
 விருப்பமான பாடல்
 கேளிக்கையாளர்


விலக்கப்பட்ட விருதுகள்
 இந்த ஆண்டின் அடையாளம்(2006, 2007, 2009ல் மட்டும்)
 
சில விருதுகள் 2006ல் மட்டும் கொடுக்கப்பட்டு அதன் பிறகு விலக்க்ப்பட்டுவிட்டன. அவை அனைத்தும் மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் கொடுக்கப்பட்ட விருப்ப விருதுகள் என்பது குறிப்பிடத்தக்கது


விருப்பமான இசையமைப்பாளர்(2006ல் மட்டும்) - ஏ.ஆர். ரகுமான்
 விருப்பமான எதிர்நாயகன்(2006ல் மட்டும்) - பிரகாஷ் ராஜ்
 விருப்பமான பின்னணி பாடகர்(2006ல் மட்டும்) - பாலசுப்பிரமணியன்
 விருப்பமான பின்னணி பாடகி(2006ல் மட்டும்) - ஜானகி
 விருப்பமான நகைச்சுவை நடிகர்(2006ல் மட்டும்) - விவேக்
 விஜய் விருதுகள் (நாளைய சூப்பர் ஸ்டார்)


 விஜய் விருதுகள் (நாளைய சூப்பர் ஸ்டார்) என்ற விருது, விஜய் விருதுகள்(2006) நிகழ்ச்சியில் மட்டும் கொடுக்கப்பட்ட விருதாகும். இதை நடிகர் விஜய், அவர் நடித்த திருப்பாச்சி மற்றும் சிவகாசி ஆகிய திரைப்படங்களுக்கு வாங்கினார். இது விஜய் தொலைக்காட்சியால் நடத்தப்பட்ட மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் கொடுக்கப்பட்ட விருதாகும். அதன் பிறகு இந்த விருது 2011வரை வழங்கப்படவில்லை


விழாக்கள்


இவ்விருது வழங்கும் விழா சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. முதல் விருது விழா மட்டும் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன் பிறகு அவ்வாறு செய்யப்படவில்லை. இவ்விழா விஜய் தொலைக்காட்சியில் மட்டும் ஒளிபரப்பப்படும் விழா என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாக்கள் வழக்கமாக (முதல் விழா தவிர்த்து) மே அல்லது சூன் மாதங்களில் தென்னிந்திய பிலிம்ஃபேர் விருதுகள் விழாவுக்கு முன்னரே கொடுக்கப்படுகிறது.


மீஉயர்நிலைகள்

 ஒரே விழாவில் அதிக விருது பெற்ற திரைப்படம் வாரணம் ஆயிரம்(2008) - 9 விருதுகள்

 ஒரே விழாவில் அதிக விருது பெற்றவர்கள் கமல், சூர்யா - தலா 5 விருதுகள்

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்த் திரைப்பட வரலாறு
« Reply #112 on: January 18, 2012, 09:16:38 PM »
விஜய் விருதுகள்

விஜய் விருதுகள் (சிறந்த திரைப்படம்)


விஜய் விருதுகள் (சிறந்த திரைப்படம்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்படத்திற்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.


பட்டியல்

 2010 அங்காடித் தெரு - ஐங்கரன் குழுமம்
 
பரிந்துரைக்க்ப்பட்டவை

மைனா
 தென்மேற்கு பருவக்காற்று
 நந்தலாலா
 மதராசபட்டினம்

2009 நாடோடிகள் - குலோபல் குழுமம்
 
பரிந்துரைக்க்ப்பட்டவை

காஞ்சிவரம்
 நான் கடவுள்
 பசங்க
 வெண்ணிலா கபடிக்குழு

2008 சுப்பிரமணியபுரம் - சசிக்குமார்

 பரிந்துரைக்க்ப்பட்டவை

அபியும் நானும்
 வாரணம் ஆயிரம்
 அஞ்சாதே


2007 பருத்தி வீரன் - ஞானவேல் ராஜா

பரிந்துரைக்க்ப்பட்டவை

அஜய் ராஜ்
 பிருந்தா
 லாரன்சு
 ராஜூ சுந்தரம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்த் திரைப்பட வரலாறு
« Reply #113 on: January 18, 2012, 10:12:44 PM »
விஜய் விருதுகள் (சிறந்த இயக்குநர்)

விஜய் விருதுகள் (சிறந்த இயக்குநர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட இயக்குனருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

பட்டியல்

2010 அங்காடித் தெரு - வச்ந்த பாலன்

பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்

எல். விஜய்
 கௌதம் மேனன்
 பிரபு சாலமன்
 சீனு ராமசாமி

 2009 பாலா - நான் கடவுள்

 பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்

சேரன்
 பாண்டி ராஜ்
 பிரிய தர்ஷ்ன்
 சமுத்திரக்கணி


 2008 சசிக்குமார் - சுப்பிரமணியபுரம்

 பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்

கௌதம் மேனன்
 மிஷ்கின்
 ராதா மோகன்
 சசி


 2007 அமீர் - பருத்தி வீரன்

பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
அஜய் ராஜ்
 பிருந்தா
 லாரன்சு
 ராஜூ சுந்தரம்

 2006 ரவிக்குமார் - வரலாறு
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்த் திரைப்பட வரலாறு
« Reply #114 on: January 18, 2012, 10:17:36 PM »
விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்)

விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட நடிருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

பட்டியல்


2010 விக்ரம் - ராவணன்

பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்

ஆர்யா
 கார்த்தி
 சிலம்பரசன்
 சூர்யா

 2009 பிரகாஷ் ராஜ் - காஞ்சிவரம்

பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்

ஆர்யா
 ஜெயம் ரவி
 கமல்
 மாதவன்


2008 சூர்யா - வாரணம் ஆயிரம்

 பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்

தனுஷ்
 ஜெயம் ரவி
 கமல்

2007 சத்யராஜ் - ஒன்பது ரூபாய் நோட்டு

 பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்


தனுஷ்
ஜீவா
 மாதவன்
 சத்யராஜ் - பெரியார்
« Last Edit: January 18, 2012, 10:51:41 PM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்த் திரைப்பட வரலாறு
« Reply #115 on: January 18, 2012, 11:33:47 PM »
விஜய் விருதுகள் (சிறந்த நடிகை)

விஜய் விருதுகள் (சிறந்த நடிகை) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட நடிகைக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.


பட்டியல்


2010 அஞ்சலி - அங்காடித் தெரு

பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்

ரீமாசென்
 ஐசுவர்யா ராய்
 அமலா பால்
 திரிசா

 2009 பூஜா - நான் கடவுள்

பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்

பத்மபிரியா
 சிந்துமேனன்
 வேகா
 தமன்னா


2008 சினேகா - பிரிவோம் சந்திப்போம்

பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்

அசின்
 செனிலியா
 பார்வதி மேனன்
 திரிசா

 2007 பிரியாமணி - பருத்தி வீரன்

பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்

அசின்
 பாவனா
 ஜோதிகா
 பத்மப்பிரியா