-
DEAR DHARSHINI,
WE ARE SORRY TO KNOW THE DEATH OF YOUR FATHER. WE PRAY GOD TO GIVE YOU STRENGTH IN THIS SAD MOMENT.
MAY YOU GET THE STRENGTH TO HANDLE THE SITUATION IN THE BEST WAY POSSIBLE.YOUR DAD WAS A GREAT HUMAN AND WE ARE SURE THAT HE WAS THE MOST WONDERFUL DAD IN THIS WORLD. HOWEVER,AT THIS TIME IT IS IMPORTANT THAT YOU COME OVER WITH THIS SITUATION,SO THAT YOU MAKE HIM PROUD.HE WILL ALWAYS BE A PART OF OUR THOUGHTS AND WILL BE CHERISHED IN OUR HEART.
-
hi dharsu
.sry to hear this ..
unga dad ungakooda dhaan irupaar kadavulaga .. so plz cme over from this situation and be bold to face the world..
-
என் அன்பு சகோதரி தர்ஷினி ....
ஆறுதல் சொல்ல தெரியவில்லை..... தந்தை பிரிவால் வாடும் உனக்கு நாங்கள் என்றென்றும் துணை நிற்போம்.
அவர் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்றேன்.
உன் அன்பு சகோதரன்
சுந்தரேசன்
-
(http://knoji.com/images/user/85595.jpg)
God will definitely show you the way to smiling again, Darshini.
I know this experience will change you forever.
Just remember all the good times you shared with your father and all the love he gave you throughout the years.
He is not gone, Darshini.
He will live in your heart forever.
-
Unoda izhappuku aaruthal solla mudiyathu , athoda valiyum vethanaiyum kattupadutha mudiyathathu.
Appa aathma shanthi adaiya kadavul ta vendipom, yenaku inna solrathune theriyala, futurela nalla irupa rombo rombo nalla irupa
-
Eppady aaruthal solurathunu theriyalai Piranthal iranthu than aavanum ella nallathukke kavalai padathe ellam iranalla iraivan erukiran
-
My deepest condolence..
Darchu,,
I was so sorry to hear about your father's passing. I know this is a very sad and difficult time for you..
Neenga roumba bold and brave person...unga koda dad and mom yepavum irupanga
avangaloda blessings yepothum ungalai vazhi nadathi sellum endru nambukiren...
-
Dharshni Eppady aaruthal solurathunu theriyalai sorry oru visayam nadakkuthuna ellam nanmaikkuthan appagaka kadavula pry pannunga ...sorry
-
Migavum varuththamaana seithi.
Eedu seyya mudiyaathaa izhappu.. enRum avarkal ungal vaazhvin ovvoru tharunangalilum ungalukku thunai nirpaar.
Unggal thanthaiyaarin aanmaa saanthiyadaiya iraivanidam piraarthikkiren.
-
Hi Dharshini, Please accept my heartfelt condolences on the loss of your lovable father.
Our thoughts and prayers are with you during this tragic time. May God Comfort you in all de ways…
"He will wipe every tear from their eyes. There will be no more death or mourning or crying or pain, for the old order of things has passed away.”-Revelation 21:4
-
அன்பு சகோதரி உன் இழப்பின் ஆழம் நான் உணர்வேன் .நம் தந்தையின் உடல் மட்டுமே மரித்தது .ஆன்மா உனக்கு துணையாக உன் கூடவே தான் இருக்கார் .இந்த நேரத்தில் நீ மனம் கலங்காதே.தைரியம் தான் உன் முதல் துணை .உன் உண்மையான நண்பர்கள் உனக்கு துணை இருப்பார்கள் .நம் தந்தையின் ஆன்மா அமைதி அடைய வேண்டிகொள்கிறேன் .
[/b]
-
இறைவா,
என் தோழியின் மனநிலை அமைதி அடையவும் அவளின் தந்தையின் ஆத்மா சாந்தி அடையவும் உன்னிடம் பிரார்த்தை செய்கிறேன் .என் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக .என் தோழியின் எதிர்காலம் சிறப்பை அடைய அவளுக்கு திடமான மனநிலையை கொடுக்க வேண்டுகிறேன்.
.
-
இறைவா .. தோழி தர்சினியின் தந்தை ஆத்மாவை சாந்தி அடைய செயவீராக ... தர்சினிக்கு மன அமைதியையும் .. அவரது எதிர்காலத்துக்கு உறுதுணையாக கூட இருந்து வழியும் காட்டு ... இரக்கமுடைய என் இறைவா ... என் பிரார்த்தனையை ஏற்று கொள் .
-
I heard about your dad. I am so sorry and wanted to offer my condolences. I can imagine how difficult this must be for you. Although no words can really help to ease the loss you bear, just know that you are very close in every thought and prayer..
-
Condolence to you and you family dharshini...
We pray the love of God enfolds you during your difficult times and he helps you heal with the passage of time..
-
DHARSHINI
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.என்றாலும் கவலைகள்
துயரத்துக்கு மருந்தாகது. மனதை திடப்ப்படுத்திக் கொண்டு உங்கள் தந்தைக்காக பிராத்தனை செய்யுங்கள்.உங் கள் வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் நிலைத்திருக்க, உங்கள் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்,இறைவன் என்றும் துணையிருப்பான்