இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தீபிகா & சூரி
பிறந்தநாள்
நமது வாழ்க்கை பயணத்தை இறைவன் புதுப்பிக்கும் நாள்.
நாம் பிறந்த கடமையை சரிவர செய்ய இறைவன் நமக்கு கொடுக்கும் இன்னொரு சந்தர்ப்பம். வாழ்ந்தோம் மடிந்தோம் என்றில்லாமல், நம் வாழ்வை பயனுள்ளதாக மாற்றுவோம்.
உங்கள் வாழ்க்கைப் பயணம் இனிதாய், இன்பமாய், இருக்க வேண்டும் என வாழ்த்துக்கள் கூறும்
நண்பன்
தமிழன்