Author Topic: ~ அன்பியல் ~  (Read 3951 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218365
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ அன்பியல் ~
« Reply #30 on: March 14, 2013, 01:33:32 PM »

கோணி சாக்கு விரித்து களைப்பில் அயர்ந்து உறங்கும் உழவனுக்கு தன் நாவால் வருடி பாசத்தை பொழியும் மாடு. ஐந்தறிவின் அன்பு சில ஆறறிவு அன்பு போல வேஷம் அல்ல......♥ ♥ ♥



Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218365
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ அன்பியல் ~
« Reply #31 on: March 14, 2013, 01:46:25 PM »
உன் மனதில்
அன்பு நிறைந்திருந்தால்,
நீயும் தைரியமாக சொல்லலாம்
நான் கடவுள் என்று ♥


Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218365
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ அன்பியல் ~
« Reply #32 on: March 14, 2013, 01:47:22 PM »
நிலையான அன்புக்கு பிரிவில்லை. ♥
சொல்லாத சொல்லுக்கு அர்த்தமில்லை. ♥
தேடும் பாசத்திற்கு தோல்வி இல்லை. ♥
உண்மையான அன்புக்கு மரணம் இல்லை. ♥