Friends Tamil Chat FM > இசை தென்றல்

இசை தென்றல் - 148

<< < (2/3) > >>

Guest 2k:
வணக்கம் RJ, இந்த வாரமும் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் இடம்பெற்றது மகிழ்ச்சி. இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் நான் கேட்க விரும்பும் பாடல் "கிழக்குச் சீமையிலே" படத்திலிருந்து "கத்தாழங் காட்டுவழி"

படம் : கிழக்குச் சீமையிலே
பாடல் : கத்தாழங் காட்டுவழி
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள் : ஜெயச்சந்திரன், S.ஜானகி
பாடலாசிரியர்: வைரமுத்து

என்ன சொல்ல இந்த பாடலை பற்றி? ஒவ்வொரு முறையும் இந்த பாடலை கேட்கும்பொழுதும் முடி சிலிர்த்துக்கொள்ளும் அளவு புல்லரிக்கின்றது. பாரதிராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில முதல் படம் இது. எந்த ஒரு வெஸ்டர்ன் தாக்கமும் இல்லாமல் முழுக்க முழுக்க folk ஸ்டையில் ஒலித்தடங்கள் கொண்ட படமிது. படத்தின் அத்தனை பாடல்களும் காலத்திற்கும் நிலைக்கும் க்ளாசிக் வகையை சேர்ந்தது.

முழுக்க Percussion வாத்தியங்களான ட்ரம்ஸ் மற்றும் மாட்டு சலங்கைகளை குறிக்கும்விதமாக Tambourinesசும், மெல்லிய குழல் இசையும் அமைந்த ஒரு எளிமையான, அந்த எளிமையே அழகாக அமைந்த பாடலிது. ஜெயச்சந்திரனின் குரல், வாவ்வ் என்ன மாதிரியான குரல் இது? கேட்கும்போதே மனமெல்லாம் கிறங்க வைக்கும் குரல். இந்த பாடலுக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த பிண்ணனி பாடகருக்கான விருதையும் ஜெயச்சந்திரன் வென்றிருக்கிறார். இந்த மனுஷனால் எப்படி என் மேல் விழுந்த மழை துளியேவென்றும், வண்டி மாடு எட்டி வச்சு முன்னே போகுதம்மா என்றும் versatileஆக பாட முடிகிறது என ஆச்சரியமாக இருக்கிறது. ஜெயச்சந்திரனின் குரல் தான் இந்த பாடலில் பிரதானம், ஜானகி சில நிமிடங்கள் மட்டுமே பாடியிருந்தாலும் அப்படியே மனதை Sweep செய்து போய்விடுவார்.

திருமணமாகி பிரிந்து செல்லும் அண்ணன் தங்கை உறவை வெகு அழகாக உணரவைக்கும் வரிகளை வைரமுத்து எழுதியிருப்பார். இன்னமுமே ஊர்புறங்களில் தங்கையை வழியனுப்பி வைக்கும்பொழுது கண்கலங்கி நிற்கும் அண்ணன் தங்கைகளை நான் கண்டிருக்கிறேன். அந்த உறவு சொற்களில் விளக்கிவிடமுடியாத பேரழகான உறவு. 

இந்த பாடலில் அமைந்த எனக்கு மிகவும் பிடித்த factualஆன ஒரு வரி, "சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த இடம் தானே. தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடம் தானே". எத்தனை உண்மையான வரிகள். இருப்பது ஒரு இடம் என்றாலும், பெண்களுக்கு காலம் முழுக்க நெஞ்சில் பிறந்த வீட்டை சுமந்து நிற்கும் நிலை தானே.

இந்த பாடலை எல்லா அண்ணாஸ்க்கும், அண்ணாசோட செல்ல தங்கைகளுக்கும் டெடிகேட் பண்றேன்.

இந்த படத்தில் அமைந்த மற்ற ஒலித்தடங்கள்,

1. மானூத்து மந்தையில - எஸ்.பி.பி, சசிரேகா
2. ஆத்தங்கரை மரமே - சுஜாதா, மனோ
3. தென்கிழக்குச் சீமயிலே - சித்ரா, மலேசியா வாசுதேவன்
4. எதுக்கு பொண்டாட்டி - ஷாகுல் ஹமீது, சுனந்தா,  டி.கே.கலா

நன்றி RJ

RishiKa:

Movie : Alli Arjuna..
Song: Sollayo solai kili
Dear RJ !

A.R.ரஹ்மான்  ரஹ்மான் இசையில் வெளி வந்த அல்லி அர்ஜுன
திரை படத்தில் வரும்சொல்லையோ சோலை கிளி பாடல் கேட்க விரும்புகிறேன் !
வைரமுத்து வரிகளில் SPB ,& ஸ்வர்ணலதா அருமையான குரலில் பாடி இருப்பார்கள் !
அதனால் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் .


Directed by   Saran
Produced by   Chandraleela Bharathiraja
Written by           Saran
Starring           Manoj Bharathiraja
                        Richa Pallod
                        dhamu
                        Charle
                        Jai Ganesh
                        Vinu Chakravarthy
                        Karan
Music by           A. R. Rahman
Cinematography   A. Venkatesh
Edited by           Suresh Urs
Production         Janani Art Creations
Distributed by   Janani Art Creations
Release date
                   14 January 2002

in 2002.
Song                    Artist(s)                                                    Lyrics
"Sollayo Solaikilli"    S.P.Balasubramanyam, Swarnalatha            Vairamuthu    
"Shingu Lingu"            K. S. Chithra    Vairamuthu    
"Onne Onne"            Sadhana Sargam, Shankar Mahadevan    Arivumathi
"Osaka Morayaa"    Vasundhara Das, Karthik                            Vairamuthu    
"Endhan Nenjil"            S. Janaki, Srinivas                                    Vairamuthu    



Evil:
Hellow RJ...

Adichi pudichi Epdiyo  Inga
Edatha Pudichiten samy yooo

enakku pidiththa movie    Idaya Kovil(1985)



Directed  by    Mani Ratnam

Production Kovaithambi of Motherland Pictures
           
Starring   Mohan, Ambika, Radha and Goundamani,etc
                   
Music by   Ilaiyaraaja

Singers     S. P. Balasubrahmanyam,S. Janaki, K. S. Chithra Ilaiyaraaja         

Country              India
Language           Tamil

enakku intha padatila irukka ella padalgalum pidikkum samy yoooo

ungalukke terium S. P. Balasubrahmanyam,S. Janaki, K. S. Chithra ivangala adichika ale illanu ena oru kantha kural

irunthalum IT la oru padal than poduven nu sollitanga athanala naan padum mavuna ragam song podunga samy yoooo

intha song la enakku pidicha varigal

Unnai thedi thediyae
Endhan aavi ponathu
Kooduthaanae ingu paaduthu
Koodu indru kuyilai thaanae theduthu



Idhayam Oru Kovil" S. P. Balasubrahmanyam Ilaiyaraaja, S. Janaki


Kootathilae Kovil Pura    S. P. Balasubrahmanyam



Naan Paadum Mouna Raagam S. P. Balasubrahmanyam



Oororama Aathupakkam    Ilaiyaraaja, K. S. Chithra



Paattu Thalaivan  S. P. Balasubrahmanyam, S. Janak



Vaanuyarntha Solaiyile S. P. Balasubrahmanyam



Yaar Veetu Roja     S. P. Balasubrahmanyam



intha padalai FTC friend ellarukkumaga
kedka virumpukiren samy yooo

RowdY:
Yes

Ice Mazhai:
Hi rj vanakkam

Naaan intha weeek vitumpi ketkum paadal..


Movie... angadi theru..

Song... unperai sollum pothe..


Intha song enakku rompa pidikkum..

Intha padalai. Enakkaka ketka vitumpukiren..

Nandri vanakkom

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version