Technical Corner > கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations

அழகிய தமிழில் போட்டோசாப் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்!

<< < (15/15)

MysteRy:
போட்டோசாப் பாடம் 83 Define Pattern பயன்படுத்துவது எப்படி ?








Download

Photoshop Topic 83 How to use Define Pattern ? (PDF in Tamil)

Password: http://tamilcomputertips.blogspot.com/


இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ் 10 ல் ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

MysteRy:
போட்டோசாப் பாடம் 84 Define Brush பயன்படுத்துவது எப்படி ?

இந்த பாடம் உங்களுக்காக PDF வடிவில் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.








Download

Photoshop Topic 84 How to use Define Brush ? (PDF in Tamil)

Password: http://tamilcomputertips.blogspot.com/


இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ் 10 ல் ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

MysteRy:
போட்டோசாப் பாடம் 85

எனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

இந்த பாடத்தில் நாம் Photoshop Layers, Channels, Burn Tool, Dodge Tool மற்றும் Victor Mask போன்றவற்றை பயன்படுத்தி ஒரு போட்டோவில் உருவத்தை தலை முடி பிசிறுகள் அற்றுப்போகாமல் செலெக்ட் செய்து அதன் பேக்ரவுண்ட் கலரை பல விதத்தில் மாற்றுவது எப்படி என பார்ப்போம்.











பாடத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்யுங்கள்

MysteRy:
போட்டோசாப் பாடம் 86 போட்டோசாப் SHORTCUT KEYS

நீங்கள் போட்டோசாப் டிசைன்களை சிறப்பாக மிக வேகமாக உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு இந்த SHORTCUT KEYS ஐ நீங்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  எனவே இதனை பற்றி நாம் இந்த பாடத்தில் பார்ப்போம்.....




இந்த பாடத்தின் PDF File பெற இங்கு கிளிக் செய்யுங்கள்

SiVa000000:
mys arumai..  8)

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version