FTC Forum

Special Category => பொது விவாதம் - General Discussions (Debates) => Topic started by: ஸ்ருதி on September 26, 2011, 05:53:25 PM

Title: காதல் தோல்வி
Post by: ஸ்ருதி on September 26, 2011, 05:53:25 PM
காதலில் தோற்றவர்கள் ஆண்/பெண் அடுத்து செய்வது என்ன???

1. கவிதை எழுதுவது (ஆண்/பெண்)

2. அவள் நினைவாக தாடி வளர்த்து கொண்டு திரிவது (ஆண்)

3. அடுத்த  காதலை தேடுவது  (ஆண்/பெண்)

4. காதல் பொய் என்று சொல்வது  (ஆண்/பெண்)

5. ஆண்களை வெறுப்பது/பெண்களை வெறுப்பது.

 
Title: Re: காதல் தோல்வி
Post by: Global Angel on September 27, 2011, 12:13:03 AM
shuru kaathal tholvi eraalum niyamavee kaathalichavanga enna pannuvanga theriuyum bittu koduthuduvaanga .... apdi mudilana kaneer viduvanga.. poluthu pokka ninachaanga... etho karanathala paninanavanga ellam kaathalpoi nu solitu irupaanga ... ;)
Title: Re: காதல் தோல்வி
Post by: Yousuf on September 27, 2011, 10:22:28 AM
காதலில் தோற்றவர்கள் ஆணாகா இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அதற்காக நீங்கள் சொல்லும் சில காரணங்களை தான் வாழ்கையில் தங்கள் கையில் எடுக்கிறார்கள். இந்த அத்தனை விடயங்களுமே அவர்களுடைய குறுகிய நோக்கத்தையே தெளிவு படுத்துகிறது. காதலில் தோல்வி அடைந்தால் அதற்காக வாழ்கையே முடிந்து விட்டது என்று நினைப்பது தவறு. அதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவதின்   மூலமும் இன்னும் நல்ல செயல்கள் செய்வதின் மூலமும் அந்த வேதனையில் இருந்து மீளலாம்.

நாம் விரும்பும் ஒருவர் கிடைக்கததர்காக நம்மை விரும்பும் அனைவரையும் ஒதுங்கி வெறுத்து ஏன் நாம் வாழ வேண்டும்.

நாம் விரும்பும் ஒன்று நமக்கு கிடைக்காவிட்டால் அதை விட சிறந்த ஒன்று நமக்கு கிடைக்கும் என்ற எண்ணத்தோடு காதல் தோல்வியின்
சோகத்தை மறந்து பிறரின் இன்பத்தில் நாம் இன்பனம் காண முயல்வோம்.
Title: Re: காதல் தோல்வி
Post by: Arya on September 27, 2011, 10:35:25 AM
Athu kaathal thotrathukana kaaranathai poruthathu
Ematrapatal kathalai allathu kathalar/ kathaliyai veruparkal
aanal silnilaiyaal pirinthirunthal thaadi valarpathu kavithai eluthuvathu pontravatrai seivarkal

aanal inoru kathalai thedupavarkal kandipaka kathalithiruparkala entral athu santhegamey
Title: Re: காதல் தோல்வி
Post by: Global Angel on September 27, 2011, 01:29:15 PM
ippo yaarukuthan unmayana kathal varuthu..... naan kaathalikiren enru solla entha aalukkum thariyamillai... kaaranam avanga kaathalipathu therintha mattavargal kadalai poda maatarkal enra bayam....ilina... time pass... ipdithan pothu ...kett 21 nootandin kaathal ipdithanu poitu irukku... surukkama solanumna.... unmayaana kaathal enraikkum valiyai tharum piricu....  matravarkal santhosathil ulamara pankedupathellam kastam.... kaathaliththu antha kaathal irunthum illamal iruppathu ithellam evlo kastam enrathu anubaviththu paarthaathal theriyum...
matra uravkalai ethuku verukanumnu kedkiraanka.... kathalai verukka mudinthaalthan matra uravukalai yerkka mudiyum apdi paarththa.... amma appa akka thampi aththai maama ivangalukaaga yaarum tharkolai seivathillai ..... kaathalanukagavo kaathalikaagavo ... kathalukaaga tharkolai seithu kolkiraarkal...  veliyil irunthu paarththal muttalthanamaithan thonrm.... neengalum kaathaliththu paarungal..... theriyum.... illai puriyum i think. ;)
Title: Re: காதல் தோல்வி
Post by: ஸ்ருதி on September 27, 2011, 03:59:19 PM
shuru kaathal tholvi eraalum niyamavee kaathalichavanga enna pannuvanga theriuyum bittu koduthuduvaanga .... apdi mudilana kaneer viduvanga.. poluthu pokka ninachaanga... etho karanathala paninanavanga ellam kaathalpoi nu solitu irupaanga ... ;)

adiyeeeeeeeee yethachum oru karuthai olunga sollu di >:( >:(
Title: Re: காதல் தோல்வி
Post by: ஸ்ருதி on September 27, 2011, 04:01:48 PM


நாம் விரும்பும் ஒருவர் கிடைக்கததர்காக நம்மை விரும்பும் அனைவரையும் ஒதுங்கி வெறுத்து ஏன் நாம் வாழ வேண்டும்.

நாம் விரும்பும் ஒன்று நமக்கு கிடைக்காவிட்டால் அதை விட சிறந்த ஒன்று நமக்கு கிடைக்கும் என்ற எண்ணத்தோடு காதல் தோல்வியின்
சோகத்தை மறந்து பிறரின் இன்பத்தில் நாம் இன்பனம் காண முயல்வோம்.


இப்படி நம்மை நாமே ஆறுதல் படுத்திக்கிட்டு வாழ்ந்தாலும் முதல் காதலை யாராலும் மறக்க முடியாது தானே...

பிறரின் இன்பத்தை மட்டுமே பார்த்து வாழ முற்பட்டாலும் நமக்கு என்று சில ஆசைகள் இருக்க தானே செய்யும்???

Title: Re: காதல் தோல்வி
Post by: Arya on September 27, 2011, 06:04:29 PM
Rose nee unmaiyana kathala parthathu ila pola
ipavum neraya unmai kathal iruku
so ela kathalayum thapa nenaikatha
nee kadala poduravanka kooda matum than pesiruka polavey:D
silar timepass ku love nu soli emathalam ana elorum apadi ila ma
Title: Re: காதல் தோல்வி
Post by: Global Angel on September 27, 2011, 06:20:13 PM
Quote
nee kadala poduravanka kooda matum than pesiruka polavey:D

aamaa.... oru ponna kaathalichute inoru ponnukoda kadala poduvanga kitathan nama pesitu irukamnuthana naanum solren ;D ;D ;D ;D[/b][/color]
Title: Re: காதல் தோல்வி
Post by: Arya on September 27, 2011, 06:37:32 PM
Yarayo target pani solura mari iruku nan varalada samy intha vilayatuku :D
enaku intha kathal topic venavey venam :D
Title: Re: காதல் தோல்வி
Post by: JS on September 27, 2011, 08:08:20 PM
kaadhal elarukum podhuvana ondru. adhula silar jeikalam,silar thorkalam. adhukaga andha kaadhala nenachu nama vaalakaiya veenakuvadhu thavaru. namala tholaithvanga feel pananum namala miss panadhuku.andha alavuku nama avangamunadi vaalandhu kaatanum..
Title: Re: காதல் தோல்வி
Post by: thamilan on September 30, 2011, 09:40:35 AM
சாமிகளா தயவு பண்ணி தமிழ்ல எழுதுங்கப்பா. நீங்க ஆங்கிலத்துல எழுதுறதை வாசிக்கவே 1 மணித்தியாலம் போகுது.

சரி நானும் களத்துல இறங்கட்டுமா? ஏஞ்சல் இங்க பேச்சி காதல பத்தி மட்டும் தான். கடலை போடுறது சைட் பிஸ்னஸ். அதை கண்டுகாதீங்க. கடலை போட்டாலும் காதலில் உண்மையா இருக்கிறவங்களை பத்தி மட்டும் பேசுவோம். சுருதி சொன்ன தலையங்கம் தாடி வளர்ப்பது, கவிதை எழுதுவது, தண்ணி அடிப்பது இதெல்லாம் உண்மையான காதல் தோல்வியின் விளைவு.

முதலில் ஒன்று
காதல் தோல்வியால் தாடி வளர்ப்பது, கவிதை எழுதுவது, தண்ணி அடிப்பது இதெல்லாம் இந்த காலத்துல மிகவும் குறைவு. அதெல்லாம் தேவதாஸ் காலத்தோடு முடிஞ்சி போச்சி.இப்போ காதல் தோல்வியா அடுத்த நாள் வேறு ஒருத்தரை காதலிப்பது தான் இன்று நடைமுறை வாழ்க்கை.
இன்றைய காதல்கள் அனேகம் விட்டில் பூச்சி வாழ்க்கை போலத்தான்.

இரண்டாவது
காதலில் ஜெயிச்சவங்கள விட தோத்தவங்க தான் அதிகம். அதுக்காக தண்ணி அடிக்கனும் கவிதை எழுதனும், தாடி வளர்க்கனும் என்று அர்த்தம் இல்லை. அந்த காதல் எதனால் தோற்றது? என சிந்தித்து அடுத்த காதலில் சரி அந்த தவறை பண்ணாம இருந்தால் அந்த காதல் சரி நிலைக்கும்.  JS சொன்ன மாதிரி தோற்றவர்கள் நல்ல படி வாழ்ந்து காட்டனும்.தேற்கடிக்க வைத்தவர்கள் தவறவிட்டு விட்டோம் என அந்த காதலனையோ காதலியையோ நினைத்து ஏங்கனும்.

மூன்றாவ‌து
உண்மையான‌ காத‌ல் என்றும் தோற்காது. காத‌ல் என்ப‌து அன்பு தியாக‌ம் என்ற‌ ஒரு க‌ல‌வை. காத‌ல‌ர்க‌ள் தோற்றாலும் காத‌ல் தோற்காது. உண்மையான‌ காத‌லுக்காக‌ நாம் எதையும் இழ‌க்க‌ த‌யாராக‌ இருந்தால் அந்த‌ காத‌ல் நிச்ச‌ய‌ம் வெற்றி பெறும். இது நான் என‌து வாழ்வில் அனுப‌வித்து அறிந்து கொண்ட‌ உண்மை. தேவையானால் என் க‌தையை பிற‌கு சொல்லுகிறேன்.

இப்போதைக்கு இது போதும்
Title: Re: காதல் தோல்வி
Post by: JS on September 30, 2011, 03:05:39 PM
தமிழன் நீங்க சொன்னது சரி தான்.உண்மையான காதல் என்றுமே தோற்காது. காதலில் தோத்தவங்க கவிதை மட்டுமே எழுதி காலத்த ஓட்டினா வாழ்க்கையில் ஜெய்க்க முடியாது. அதே சமயம் காதல் பொய் என்றும் சொல்ல முடியாது ஏன்னா முதல் காதல் தோல்வியில் முடிந்து இருக்கலாம் அதற்காக காதல் பொய் ஆகாது.
அவங்க அடுத்த காதலை எதிர்பார்க்கவில்லை என்றாலும் உண்மையான காதல் அவங்களைத் தேடி கூட வரலாம்.. யார் யாரை வெறுத்தாலும் காதலை வெறுக்க முடியாது.
உண்மையான காதலுக்கு அவர்கள் தலை வணங்குவார்கள்...
Title: Re: காதல் தோல்வி
Post by: Global Angel on September 30, 2011, 10:50:17 PM
Quote
காதலில் ஜெயிச்சவங்கள விட தோத்தவங்க தான் அதிகம். அதுக்காக தண்ணி அடிக்கனும் கவிதை எழுதனும், தாடி வளர்க்கனும் என்று அர்த்தம் இல்லை. அந்த காதல் எதனால் தோற்றது? என சிந்தித்து அடுத்த காதலில் சரி அந்த தவறை பண்ணாம இருந்தால் அந்த காதல் சரி நிலைக்கும்.



paarda ideva.... appo  ivangalesolranga kaathalil tholvinaa  aduthathuku ready aaganumnu... athu enna exama   >:(
Title: Re: காதல் தோல்வி
Post by: JS on October 02, 2011, 09:08:18 PM
apadi ila angel/avangale kaadhaluku ready aagala.sari avangala thedi oru unmai kaadhal vandha avanga ena mudivu pananum neengale solunga.nan kaadhala thothaval solitu adhai miss pananuma. ila adha ethukanuma?
Title: Re: காதல் தோல்வி
Post by: ஸ்ருதி on October 04, 2011, 08:10:57 PM
Quote
.

இரண்டாவது
காதலில் ஜெயிச்சவங்கள விட தோத்தவங்க தான் அதிகம்.

மூன்றாவ‌து
உண்மையான‌ காத‌ல் என்றும் தோற்காது. .


தமிழன் என்ன உங்க கருத்துல முரண்பாடு இருக்கே :-\

காதலில் ஜெயித்தவர்களை விட தோல்வி அடைஞ்சவங்க அதிகம்னு சொல்றிங்க ...அபோ அது நிஜமான காதல் இல்லையா ???

உண்மை காதல் தோற்காது... அப்போ தோல்வி அடைஞ்சது எல்லாம் பொய் காதலா??? ???

Title: Re: காதல் தோல்வி
Post by: thamilan on October 06, 2011, 01:30:23 AM
சுருதி
உங்க முதல் கேள்விக்குப் பதில்.
அந்த‌ காத‌ல் நிஜ‌மான‌து என்றால் ஏன் தோற்ற‌து? காத‌ல் தோற்றால் அதில் ஏதோ குறை இருக்கிற‌தாக‌த்தானே அர்த்த‌ம்.

இர‌ண்டாவ‌து
உண்மைக் காத‌ல் தோற்காது. தோற்ற‌ காத‌ல் எல்லாம் பொய் என்று யார் சொன்ன‌து? நான் சொன்னேனா? நீங்க‌ளா அர்த்த‌ம் க‌ற்பிதால் அதுக்கு நான் பொறுப்பு அல்ல‌.

உண்மையான‌ காத‌ல் என்றும் தோற்காது. காத‌ல் என்ப‌து அன்பு தியாக‌ம் என்ற‌ ஒரு க‌ல‌வை. காத‌ல‌ர்க‌ள் தோற்றாலும் காத‌ல் தோற்காது. உண்மையான‌ காத‌லுக்காக‌ நாம் எதையும் இழ‌க்க‌ த‌யாராக‌ இருந்தால் அந்த‌ காத‌ல் நிச்ச‌ய‌ம் வெற்றி பெறும்

இது நான் சொன்ன‌து.

அதில் காத‌ல‌ர்க‌ள் தோற்றாலும் உண்மைக் காத‌ல் தேற்காது என்று தான் சொல்லியிருக்கிறேன். தோற்கும் காத‌ல் எல்லாம் பொய் காத‌ல் இல்லை என்று தான் சொல்லி இருக்கிறேன். எதையும் முழுதாக‌ வாசிக்காம‌ல் பேச‌க் கூடாது. உண்மையான‌ காத‌ல் தேற்றாலும் அது சாகும் வ‌ரை  அந்த‌ காத‌ல‌ர்க‌ள் ம‌ன‌தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்.
அது தான் காதல‌ர்க‌ள் தோற்றாலும் காத‌ல் தோற்காது என்று சொன்னேன்.

நிற‌ய‌ காத‌ல் தோற்ப‌த‌ற்குக் கார‌ண‌ம், அந்த‌க் காத‌ல்க‌ள் க‌வ‌ர்ச்சி, பாலுண‌ர்வை அடிப்ப‌டையாக‌ உண்டாவ‌தால் அது தீர்ந்த‌தும் காத‌லும் முடிந்து விடுகிற‌து. இவை உண்மைக் காத‌ல் அல்ல‌.
Title: Re: காதல் தோல்வி
Post by: Global Angel on October 06, 2011, 02:04:55 PM
Quote
நிற‌ய‌ காத‌ல் தோற்ப‌த‌ற்குக் கார‌ண‌ம், அந்த‌க் காத‌ல்க‌ள் க‌வ‌ர்ச்சி, பாலுண‌ர்வை அடிப்ப‌டையாக‌ உண்டாவ‌தால் அது தீர்ந்த‌தும் காத‌லும் முடிந்து விடுகிற‌து. இவை உண்மைக் காத‌ல் அல்ல‌.

100ku200% unmai
Title: Re: காதல் தோல்வி
Post by: ஸ்ருதி on October 07, 2011, 08:01:23 PM
Quote
நிற‌ய‌ காத‌ல் தோற்ப‌த‌ற்குக் கார‌ண‌ம், அந்த‌க் காத‌ல்க‌ள் க‌வ‌ர்ச்சி, பாலுண‌ர்வை அடிப்ப‌டையாக‌ உண்டாவ‌தால் அது தீர்ந்த‌தும் காத‌லும் முடிந்து விடுகிற‌து. இவை உண்மைக் காத‌ல் அல்ல‌.


Ithai Nanum yethukiren...
Kathalil nambikai kuraivathum ithanal thano  :'(


Title: Re: காதல் தோல்வி
Post by: Global Angel on October 07, 2011, 08:07:13 PM
kaathal yeetho  oru kavarchilathaane aarampikuthu.... kavarchi ilamalkathale ilayeee :(
Title: Re: காதல் தோல்வி
Post by: ஸ்ருதி on October 08, 2011, 06:36:15 PM
yeah rose...sum attractions than love -a create seiuthu...otherwise true love very rare
Title: Re: காதல் தோல்வி
Post by: KungfuMaster on December 27, 2011, 02:53:36 PM
naama uzhaichathan namaku soru... kadhal namma vaazhaikaila oru paguthi... athu eppo sari varalaiyo atha orama vachitu namaku sari vara pola vishayangala pannanum, apdi pannina vaazhkaila munnuku varalam...

ithanala naan solla varathu ennana... ....... ada vidungapa.......
Title: Re: காதல் தோல்வி
Post by: suresh on January 15, 2012, 01:26:08 PM
kaadhal kaadhal.... 2013 la boomadevi vaaya polakapora ellorum ulla pova porom ;D ;D  naanum oru thathuvam solla poren.... kaadhal kanadi pola puthusu la than pala palanu iruku,,, konja naal aana thuru pudichidum,,, mishandle pana keela viluntu odanjidum.... namaku theva oru ponnu thaneya veetla paakura ponna kalayanam panna enna ,,, ithuku kaathal pani than ponnu kalyanam pananuma...
Title: Re: காதல் தோல்வி
Post by: spince on January 22, 2012, 12:43:02 PM
Shru ithula na tic ku panna oru nalla vizayam kooda illaiye na yepdi tic ku panna ...!! sariyana villangam pudicha aala irukiye ne intha vilaiyatuku na varala pa.. :o >:( :P
Title: Re: காதல் தோல்வி
Post by: Malligai on February 09, 2012, 02:20:38 PM
Kandippa ellarum Love fail anathum odaney love waste athellam poi apdithan solvanga