FTC Forum

Entertainment => விடுகதை மற்றும் புதிர்கள் - Puzzle => Topic started by: vedhalam on July 25, 2011, 07:57:06 PM

Title: ஐந்து விடுகதைகள்
Post by: vedhalam on July 25, 2011, 07:57:06 PM
1. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல,  உருண்டோடி வரும்
பந்தும் அல்ல அது என்ன?

2. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து,
அது என்ன?

3. வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான்
அவன் கூட்டாளி, அவர்கள் யார்?

4. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான்
அவன் யார்?

5. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம்
அவன் யார்?
Title: Re: ஐந்து விடுகதைகள்
Post by: kanmani on July 25, 2011, 08:41:27 PM
1. kadal

2. Kolam 

3. Lock & key

4. Thenai maram
 
5. spider  


 Elaam correct na enaku mic potu(mainla*) oru paatu paadanum ok  
Title: Re: ஐந்து விடுகதைகள்
Post by: Global Angel on July 26, 2011, 02:02:02 PM
1. kadal alai

2. kolam

3. lock and key

4.thennai

5. silanthi..


 ::) ::) ::) ::)