FTC Forum

தமிழ்ப் பூங்கா => அகராதி => Topic started by: Global Angel on March 18, 2012, 11:13:05 PM

Title: தமிழ் மலர் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 18, 2012, 11:13:05 PM
தமிழ் மலர் அருஞ்சொற்பொருள்  


A - வரிசை  

AFRICAN MARIGOLD - துலுக்கமல்லிகை

ARTABOTRYS UNCINATUS  - மனோரஞ்சிதம்



B - வரிசை

BACHELOR'S BUTTONS - வாடாமல்லி
Title: Re: தமிழ் மலர் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 18, 2012, 11:14:15 PM
C - வரிசை

CANANGA ODORATA - கருமுகை
 
CANANGABAUM - மனோரஞ்சிதம
 
CLIMBING YLANG YLANG - கருமுகை
 
CRAPE JASMINE - நந்தியாவட்டை

 
 
D - வரிசை

DAFFODIL - பேரரளி

DAHLIA - சீமையல்லி

DAISY - வெளிராதவன், வெளிராதவப்பூ
Title: Re: தமிழ் மலர் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 18, 2012, 11:15:26 PM
E - வரிசை  

ERVATAMIA DIVARICATA  - நந்தியாவட்டை

 
 
F - வரிசை

FICUS GLOMATA - அத்திப்பூ

FRANGIPANNI - பெருங்கள்ளி
Title: Re: தமிழ் மலர் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 18, 2012, 11:16:27 PM
G- வரிசை  

GLORIOSA LILY - கார்த்திகைப்பூ

GOMPHRENA GLOBOSA - வாடாமல்லி

 
 
H - வரிசை  

HERIUM ODORUM - அலரி

HIBISCUS - செம்பருத்தி
Title: Re: தமிழ் மலர் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 18, 2012, 11:17:27 PM
L - வரிசை

LAVANDULA AUGUSTIFOLIA  - சுகந்தி

LAVENDER - சுகந்தி

LILY - அல்லி

 
 
M - வரிசை

MARIGOLD - செண்டிகைப்பூ

MEMECYLON TINCTORIUM  - காசாம்பூ
Title: Re: தமிழ் மலர் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 18, 2012, 11:19:35 PM
N - வரிசை  

NARCISSUS - பேரரளி

NYPHAEA LOTUS - ஆம்பல்

 
 
 
 
O - வரிசை

OLEANDER  - அலரி
Title: Re: தமிழ் மலர் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 18, 2012, 11:20:43 PM
P - வரிசை

PERIWINKLE - பட்டிப்பூ, நித்தியக்கல்யாணி
 
 
 
R - வரிசை

RAFFLESIA - பிணவல்லி
Title: Re: தமிழ் மலர் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 18, 2012, 11:25:01 PM
S - வரிசை

SAFFLOWER - குசம்பப்பூ

SHOEFLOWER - செம்பருத்தி

SUNFLOWER - பொழுதுவணங்கி

 
 
T - வரிசை

TAGETES ERECTA - துலுக்கமல்லிகை

TRIBULUS TERRESTRIS - நெருஞ்சி
Title: Re: தமிழ் மலர் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 18, 2012, 11:26:32 PM
W - வரிசை

WATER LILY - ஆம்பல்

WHITE ORCHID  - வெள்ளை மந்தாரை

WATER WATER LILY  - வெள்ளாம்பல்


 
 
Y - வரிசை

YLANG YLANG  - மனோரஞ்சிதம்

 
 
Z - வரிசை

ZINNIA  - நிறவாதவன், நிறவாதவப்பூ