உண்மையான நண்பர்கள் என்றும் பிரிவதில்லை. நம் நட்பே அதற்கு சிறந்த சான்று. நாம் இன்று போல் என்றும் பிரியாமல் இணைந்திருப்போம் , உன்னுடைய எல்லா கனவுகளும் நிறைவேற உனது இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறேன். உன்னை போன்று உன் பிறந்த நாளும் இனிதாக அமையும் , இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் <3 <3 Love you macha ..My warmest wishes & my deepest <3 on your birthday & forever