Hi Rj and Dj இந்த வாரம் நான் தேர்வு செய்த பாடல்.
1992 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தெய்வ வாக்கு பாடல் : வள்ளி வள்ளி என வந்தான்
பாடியவர்கள்: இளையராஜா & ஜானகி
இசை: இளையராஜா
வரிகள் : வாலி[/color
இந்த பாடலை பிடிக்க காரணம். .
இந்த பாடலை பிடிக்க காரணம்.
வாலி இவரோட வரிகளும் ,இளையராஜா வின் இசையும் .
இப்பாடலின் தொடக்கத்தில் வரும் மெட்டு . இசைக்கருவிகளின் தாளங்கள் , அற்புதமாக இருக்கும்.அதுமட்டுமல்ல
ஜானகி அம்மாவின் குரலில், 90 களில் கொடிகட்டி பறந்த பாடல். காலங்கள் கடந்தாலும் காதலை இரசிக்கவைக்கும் பாடல்