ஒவ்வொரு செலவும் உணர்ந்து செலவு செய்தால் இதற்கு அவசியமே இருக்காது .அவசியமான செலவு , எதிர்பாராத செலவு என இது போன்ற அட்டவணையில் அடங்காத நிறைய செலவினங்கள் ஒவ்வொரு மாதமும் வருகிறபடியால் நம் மனம் கொண்டு செலவினங்களை முறைபடுதுவதே சிறந்ததாகும் . தகவலுக்கு நன்றி யூசுப்.