Author Topic: ♥♥♥♥♥♥என் ஆயிரமாவது பதிவு FTC க்கு♥♥♥♥♥♥  (Read 1112 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
My 1000th Post


_________^FTC♥^^♥____________^FTC♥^^♥♥
______^FTC♥^^FTC♥^^♥_______^FTC♥^^FTC♥^^♥♥♥
____^FTC♥^^FTC♥^^FTC♥^^___^FTC♥^^FTC♥^^FTC♥^^
___^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^♥_______^♥♥♥
__^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^♥_________^♥♥♥
_^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^_______^♥♥♥
_^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^♥♥♥______^
^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^♥__^♥♥
^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥_^
^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^
^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^
_^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥
__^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^♥♥
____^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^
______^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^
_________^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^
____________^FTC♥^^FTC♥^^FTC♥^^FTC♥^^
______________^FTC♥^^FTC♥^^FTC♥^^♥
_________________^FTC♥^^FTC♥^^
___________________^FTC♥^^♥♥
_____________________^FTC♥^
______________________^♥♥♥
_______________________^♥


_________^1000^^1____________^1000^^10
______^1000^^1000^^1_______^1000^^1000^^100
____^1000^^1000^^1000^^___^1000^^1000^^1000^^
___^1000^^1000^^1000^^1000^^1000^^1_______^100
__^1000^^1000^^1000^^1000^^1000^^1_________^100
_^1000^^1000^^1000^^1000^^1000^^1000^_______^100
_^1000^^1000^^1000^^1000^^1000^^1000^^100______^
^1000^^1000^^1000^^1000^^1000^^1000^^1000^^1__^10
^1000^^1000^^1000^^♥♥♥♥ShRuThi♥♥♥♥1000^^1000^^1000_^
^1000^^1000^^1000^^^♥♥♥♥FTC♥♥♥♥^^1000^^1000^^1000^^
^1000^^1000^^1000^^1000^^1000^^1000^^1000^^1000^^
_^1000^^1000^^1000^^1000^^1000^^1000^^1000^^1000
__^1000^^1000^^1000^^1000^^1000^^1000^^1000^^10
____^1000^^1000^^1000^^1000^^1000^^1000^^1000^
______^1000^^1000^^1000^^1000^^1000^^1000^^
_________^1000^^1000^^1000^^1000^^1000^^
____________^1000^^1000^^1000^^1000^^
______________^1000^^1000^^1000^^1
_________________^1000^^1000^^
___________________^1000^^10
_____________________^1000^
______________________^100
_______________________^1




என் சந்தோஷமும் நீ
என் துயரமும் நீ
தனிமை தேடி வருவது
உன்னிடமே
வார்த்தைகளில் வாசம்
செய்பவளாய்
உன் வாசலில் நான்..

மகிழ்ச்சியாய் சில பொழுதுகளையும்
கண்ணீரோடு சில நொடிகளையும்
இங்கே கடந்து போனதுண்டு
தனிமையின் சுகம் தேடி
மீண்டும் நான்...

உன்னில் வாசம் செய்யும்
என்னை மறவாதே
என்றென்றும்

இணையத்தோடும்
நட்பு இதயத்தோடும்
இணைந்திருக்கவே
விரும்புகிறேன்

விடைபெறும் நாள் தெரியாமல்...
கண்ணீர் வந்து ததும்ப
சொல்ல வார்த்தைகள் இன்றி
ஊமையாய் மாறுகிறேன்..

I Love Forum





உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline AnAnYa

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • best part in human life is his/her's childhud life
« Last Edit: December 05, 2011, 07:08:20 PM by AnAnYa »

Offline shaM

Nandu   innum niraiya post podanum  enathu  vazthukkal  1000  illai   100000000  post podanum    Congratz

Offline suresh

  • Sr. Member
  • *
  • Posts: 364
  • Total likes: 2
  • Karma: +0/-0
  • Gender: Male
  • a ship that never sinks is friendship
The day i will go on knees for another girl...
Is the day i will tie a shoe lace for my daughter...




Offline Dong லீ

வாழ்த்துக்கள் ஸ்ருதி

ஸ்ருதி ஒரு போஸ்ட் பண்ணினால்   1000 போஸ்ட் இக்கு  சமம் .. ;) (punch dialogue)

Offline Yousuf

Quote
மகிழ்ச்சியாய் சில பொழுதுகளையும்
கண்ணீரோடு சில நொடிகளையும்
இங்கே கடந்து போனதுண்டு
தனிமையின் சுகம் தேடி
மீண்டும் நான்...

உன்னில் வாசம் செய்யும்
என்னை மறவாதே
என்றென்றும்

உண்மையை உரைத்த கவிதை!
என்னையும் மறவாதீர்கள் நண்பர்களே என்று கேட்டுக்கொள்கிறேன்!

உங்கள் பதிவுகளை தொண்டர்ந்து தந்து கொண்டிருங்கள் ஸ்ருதி!

இன்று போல் என்றும் ஆரோக்கயொயத்துடனும் உற்சாகத்துடனும் பொது மன்றத்தில் உங்கள் பதிவை நீங்கள் தருவதற்கு இறைவனை பிரார்த்திக்கிறேன்!
« Last Edit: December 05, 2011, 10:08:24 PM by Yousuf »

Offline Tamilini

So nice Shru dear <333


உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகள். ¨

அத்தோடு 1000வது postkku எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஸ்ருதி

Offline spince

  • Full Member
  • *
  • Posts: 211
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Imagine every day to be the last of a life surroun
So nice shruthi.. kannu kalanguthu nu solli yengala kan kalanga vechitta..
romba paasakaara pullaiya irupiyoo..!! but un feelings yengalukku nallave puriuthu shru..  :) inga varavanga yellarum yethaiyoo marakka santhosama irukka varanga.. athula neenum onnu  ;) any way ungaloda 1000 post ku yennoda manamarntha valthukkal..
« Last Edit: December 05, 2011, 11:01:21 PM by spince »

Offline Saranya


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நன்று ஸ்ருதி ...

வலிகளை கொடுக்கும் இடம்தான்
நம் வாழ்வினை வசந்தமாக்கும் பகுதி ..
உன்னை நீ உணர்ந்து கொள்ள
உனக்கொரு இணையம்
இதில் உனது
ஆயிரமாவது பதிவு .....
உன் லட்சமாவது பதிவிலும்
உனக்கு வாழ்த்து தெரிவிக்கும்
வரம் ஒன்று வேண்டுகின்றேன் ....


                                             
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Thanksssssssssssss alll my sweet friends
Rosuuuuuuuuuu thank u so much di  :-* :-* :-*


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Congrats shur
innum neraya ethir parkurom

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
mm thanksssssssss EMo....


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்