Author Topic: காதல் தோல்வி  (Read 484 times)

Offline Sprite

காதல் தோல்வி
« on: December 16, 2011, 11:52:34 PM »
காதலுக்காக மட்டுமே
கவிதை எழுத வேண்டும் என்று நினைத்த என்னை
காதல் தோல்விக்கும் கவிதை எழுத செய்கிறாய்..
சரி விடு.. வெற்றி என்ன..? தோல்வி என்ன..?
இதுவும் நம் காதலுக்கு (..மன்னிக்கவும்..)
இதுவும் என் காதலுக்காகத் தானே..!!

Offline RemO

Re: காதல் தோல்வி
« Reply #1 on: December 17, 2011, 02:35:42 AM »
wow nalaruku mams
ipadiye neraya eluthuda

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: காதல் தோல்வி
« Reply #2 on: December 17, 2011, 08:00:11 AM »
இதுவும் என் காதலுக்காகத் தானே..!!


Kathalukaga yethu seithalum nalla irukumo


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: காதல் தோல்வி
« Reply #3 on: December 17, 2011, 08:14:05 PM »
வெறும் வார்த்தைகளில் நன்றாகவே ஜாலம்  செய்ய தெரிந்தால் போதும் காதல் செய்துவிடாலம் போல
                    

Offline RemO

Re: காதல் தோல்வி
« Reply #4 on: December 18, 2011, 02:40:02 AM »
angel kaathalukku vaarththai thevai ilai mounam kuda pothum kaathalai sola