Author Topic: என் இதயத்தில் நீ  (Read 660 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
என் இதயத்தில் நீ
« on: December 17, 2011, 06:17:53 PM »
என்னுள் நீ...
என் இதயத்தில் நீ...
என் இதயத்தின் அறையில்
வாழ்ந்து,,
என்னையும் வாழவைக்கிறாய்.....
... என் கண்களில் நீ...
என் கண்கள் மூட மறுக்கிறது...
உன்னை இருட்டுக்குள்..
வாசம் பண்ண வைக்க
மனம் வராமல்.... ;) ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: என் இதயத்தில் நீ
« Reply #1 on: December 17, 2011, 08:26:26 PM »
அப்ப தூங்கவே  மாட்டிய நீ ....
                    

Offline RemO

Re: என் இதயத்தில் நீ
« Reply #2 on: December 18, 2011, 03:04:14 AM »
nice one