Author Topic: சூரியனும் கிணறும்  (Read 2997 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
சூரியனும் கிணறும்
« on: March 16, 2012, 03:38:38 AM »
சூரியனும் கிணறும்



In Vasthu Shastra, Sun rays should fall on well and on your home at day and moon light at night. Otherwise, womens living in that home will suffer due to many diseases. So, don’t close your well and built your well as it facilitates the fall of sun and moon light.
 
சூரிய ஒளியும் சந்திர ஒளியும் மனையின் உள்ளே விழும் வகையில் வீடு அமைய வேண்டும். இதனால் இதில் வசிப்போருக்கு நோய்கள் இல்லா வாழ்வு அமையும், பகல் நேரத்தில் வீட்டினுள் சூரிய ஒளியும் இரவு நேரத்தில் சந்திர ஒளியும் படாத மனையில் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது. அதுபோல கிணற்றின் உள்ளே சூரிய ஒளிபடுமாறு அமைக்க வேண்டும். சூரிய ஒளி படாதவாறு கிணற்றை மூடினால் வீட்டிலுள்ள பெண்களுக்கு கடுமையான வியாதிகளை ஏற்படுத்தும்.