Author Topic: கணிதத்தில் புலமை – கலை ஞானங்களில் ஈடுபாடு ?  (Read 2990 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
கணிதத்தில் புலமை – கலை ஞானங்களில் ஈடுபாடு ?

According to Tamil Astrology, Who will be skilled in Mathematics and in other arts ? கணிதத்தில் புலமை – கலை ஞானங்களில் ஈடுபாடு ?
 
As per our horoscope, If the six planets such as Mars, Jupiter, Mercury, Saturn, Venus and Moon are situated in beneficiary houses of one’s birth chart, definetly it facilitate to become intellectual in Mathematics and in other arts.
 
Likewise If the good planet(Jupiter,Venus,Mercury,Moon) is situated from the second house of lagna, he/she will have good oratory skills.
 
கணிதத்தில் புலமை – கலை ஞானங்களில் ஈடுபாடு :
 
புதன் ஆட்சி பெற்று கேந்திர திரிகோணகம் பெற செவ்வாய் குருவுடன் கூடிட சந்திரன், சனி, சுக்கிரன் சிறப்பான இடத்தில் இருக்க புலமை உண்டாகும்.
 
லக்கினத்துக்கு 2 ல் சுபக்கிரகம் இருந்தாலோ வாக்குத் தானத்திற்க்கு 2-ம் இடத்தை சுபக்கிரகம் பார்த்தாலோ நாவன்மை ஞானம் உண்டாகும்.
 
கலை ஆற்றல் பெருகும்