FTC Forum

Entertainment => விடுகதை மற்றும் புதிர்கள் - Puzzle => Topic started by: DoRa on May 30, 2018, 06:10:18 PM

Title: vidukathai
Post by: DoRa on May 30, 2018, 06:10:18 PM
1. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன....?

1.Iru Kombukal Undu Maadu Alla ,Vegamai oodum mann alla ,rendu kall undu manithan alla adhu enna?
Title: Re: vidukathai
Post by: சாக்ரடீஸ் on May 30, 2018, 06:37:16 PM
kocha naal munnadi ....nee keela vilunthiyae ottitu poyi athu tha answer  ;D


answer : cycle

q:நிலத்தில் முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி அது என்ன?
   nilathil mulaikatha chedi nimirnthu nikatha chedi athu enna ??
Title: Re: vidukathai
Post by: Ice Mazhai on May 30, 2018, 09:43:57 PM
தலை முடி





விடை சரியா தவறா தெரியவில்லை
விடை சரியாக இருந்தால் யாராவது தொடருங்கள்
Title: Re: vidukathai
Post by: DoRa on May 31, 2018, 12:27:27 AM
 இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன....@
 
Idi Idikum Minnal Minnum Mazhai Peiyum Athu Enna... @ :p
Title: Re: vidukathai
Post by: சாக்ரடீஸ் on May 31, 2018, 12:31:42 AM
answer : pattasu ;D
Title: Re: vidukathai
Post by: DoRa on May 31, 2018, 02:45:25 PM
 குரலோசை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே?

Kuralosai  vaarum pinne , maniosai vaarum mune athu enna?
Title: Re: vidukathai
Post by: BreeZe on May 31, 2018, 02:48:11 PM
Koyil Mani
Title: Re: vidukathai
Post by: JeGaTisH on May 31, 2018, 03:21:26 PM
Tholaipesi
தொலைபேசி

Title: Re: vidukathai
Post by: DoRa on June 01, 2018, 03:27:28 AM
jeg sonathuthan sariyana ans (clp)  ...bree lusukka :D
Title: Re: vidukathai
Post by: DoRa on June 01, 2018, 03:40:15 AM
  கீழே  வரும் ஆனால் மேலே போகாது அது என்ன ?

Kele varum aanal mele pogathu athu  enna?
Title: Re: vidukathai
Post by: Ice Mazhai on June 01, 2018, 03:50:51 AM
மழை
Title: Re: vidukathai
Post by: DoRa on June 01, 2018, 04:02:53 AM
உங்கள் வீட்டுத் தொலைபேசியில் உள்ள அனைத்து எண்களையும் பெருக்க வரும் விடை எத்தனை?
Title: Re: vidukathai
Post by: Ice Mazhai on June 01, 2018, 05:29:11 AM
0

பூச்சியம்
Title: Re: vidukathai
Post by: DoRa on June 01, 2018, 06:46:54 PM
நூல் நூற்கும் இராட்டை அல்ல; ஆடை நெய்யும் தறி அல்ல. அது என்ன?
Title: Re: vidukathai
Post by: SaMYuKTha on June 01, 2018, 07:36:11 PM
சிலந்தி பூச்சி

aikk nanum soltenuuu