FTC Forum

Entertainment => Love & Love Only => Topic started by: arunkumar on October 02, 2011, 06:30:05 PM

Title: ஏன் இதய வாசலை.! பூட்டிவிட்டாய்
Post by: arunkumar on October 02, 2011, 06:30:05 PM
என்னை காதலித்த நீ.!
ஏன் இதய வாசலை.!
பூட்டிவிட்டாய்!!
உன் இதயத்தில் குடியிருப்பது.!
உனக்கு பிடிக்கவில்லையா???
காதல இன்பத்தை விட.!
துன்பத்தையே காதலிக்கின்றது...!!!
இதை நீயும் உணர்வாயோ இல்லையோ...!!
அது உன் இதயத்தை பொறுத்தது.!

Title: Re: ஏன் இதய வாசலை.! பூட்டிவிட்டாய்
Post by: Global Angel on October 02, 2011, 07:26:36 PM
Quote
காதல இன்பத்தை விட.!
துன்பத்தையே காதலிக்கின்றது...!!!
இதை நீயும் உணர்வாயோ இல்லையோ...!!
அது உன் இதயத்தை பொறுத்தது.!



fiat oru velai enimel yaarum kathaikka koodathu enru pooddi  iruklamö. :)