Author Topic: விதி செய்யும் சதி  (Read 1069 times)

Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
விதி செய்யும் சதி
« on: February 18, 2013, 04:11:19 PM »
அப்சரா தன் அம்மா,'பைரவியுடன்' வாசலில் நின்று கொண்டு இருந்தாள். அப்போது 6ரு வயதே மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை (அப்சராவின் தங்கை,"மேதா")  அக்கா ஏன் இன்னும், அண்ணா வரவில்லை என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்தாள், அட.! அதற்குள் சொல்லி வைத்தது போல மேதாவின் செல்ல அண்ணா ,"ரோஹித்" தன் பைக்கை 'ஸல்' என வீட்டு வாசலில் நிறிது விட்டு மேதா விடம் புன்னகைதான் , ஆளை அசத்தும் புன்னைகை அது அப்சரா ரசித்து கொண்டே ஏன்டா வந்ததும் உன் தங்கை தான் கண்ணனுக்கு தெரிவாளா.? என்னை தெரியாதாக்கும் போடா உன்ட நான் பேசமாட்டேன் என்று செல்லமாய் கோபித்து கொண்டாள். அம்மா அதற்குள் போதும் உன் பேச்சு அவனை வெளிய நிக்க வெச்சு கேக்காத உள்ள வாடா "ரோஹித்"  என்று அழைத்தாள்.. ஆமாம் உன் பிள்ளையை சொன்னால் உனக்கு தாங்காதே என்று திட்டி கொண்டே வீட்டுக்குள் சென்றால் அப்சரா..
   
    ரோஹித் சரி டா இப்போ சொல்லு கல்யாணம் எந்த date ல வெச்சுக்கலாம்னு , என்று பைரவி கேட்க அப்சரா தானும் ரோஹித்தும் சந்தித்த காலத்துக்கு மனம் அவளை இழுத்து சென்றது..

   அப்சராவின் அப்பா இறந்து 3ன்று வருடங்கள் ஆகிவிட்டன அவர் உயிரோடு இருக்கும் போது தான் 'ரோஹித்' ஐ காதலிப்பதாக அம்மாவிடம் சமதம் வாங்கி, அம்மா மூலமாக அப்பாவையும் சமாதிக்க வைத்தால் அப்சரா, அபோது அவளுக்கு வயது 16ரு இருக்கும் ரோஹித் கு 20இருக்கும்.. அன்றில் இருந்து  ரோஹித் தான் அப்சராவின் குடும்பத்துக்கு எல்லாம் ஆகி போனான்.. எல்லாரையும்விட அப்சராவின் தங்கை மேதாவுக்கு  தான் ரோஹித் என்றால் உயிர்.. ஆனால், அப்சராவின் தந்தைக்கு ரோஹித் நல்லவன் என்று மதிப்பும் மரியாதையும் இருந்தது, இருந்தாலும் கொஞ்சம் அவருக்கு ரோஹித்ஐ குறை கூறுவது வழக்கம்..
அவர் கடன்  வாங்கியே ஊரை பகைத்து., குடித்து குடித்து நோயில்  இறந்து விட்டார் ., அப்போது ரோஹித் தான் இவர்களுக்கு ஆறுதல் ஆகா இருந்தான்..ரோஹித் ஐ வீட்டில் சேர்த்ததற்கு அப்சராவின் குடும்பத்தில் சிலர் எதிர்த்தனர் அதையும் தாண்டி, அப்சராவின் தந்தை இறந்ததால் அந்த சொந்தம் எல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு அப்சராவின் குடும்பம் விலகி வந்து விட்டது.. அதற்கு பின்  ஒன்றும் தெரியாத அப்சராவின் அம்மா  வேளைக்கு போய் அவர்களை காப்பாற்றினாள், ரோஹித் தானும் படிப்பு முடிந்ததும் வேலைக்கு சென்று அப்சராவை நன்றாக கவனித்து கொண்டான் அவளை படிக்கச் வைப்பதும் ரோஹித் தான்.. அப்சரா அடிக்கடி நினைத்து கொள்வாள் தனக்கு இப்படி ஒரு காதலன் கிடைத்தது அவள் பாக்கியம் என்று.. அப்சராவின் குடும்பத்தால் ரோஹித் எவ்வளவோ அசிங்க பட்டு இருக்கிறான் இருந்தாலும் அப்சராவின் மேல் உள்ள பாசத்தால் அமைதி காத்து அவர்கள் காலிலும் விழுந்திருக்கிறான்.. ரோஹித் "கம்ப்யூட்டர் " படிப்பு படித்து விட்டு வேலைக்கு செல்கிறான் இப்போது,. மேதா 2ண்டாம் வகுப்பு படித்து கொண்டு இருக்கிறாள் , மேதா இந்த வயதிலேயும் நல்ல பக்குவம் உள்ள பெண் போல் தான் நடந்து கொள்வாள் ,பேசுவாள் .. 3ன்று வருடங்கள் ஆகிவிட்டன ரோஹித் அப்சராவை  காதலித்தும், அவள் வீட்டினுள் வந்தும்.. ரோஹித் இன் பெற்றோரும் அப்சராவை ஏற்று கொண்டனர் அனால் அப்சராவின் அம்மா ரோஹித் ஐ ஏற்று கொண்ட அளவு அல்ல எதோ பயன் விரும்பிவிட்டான் என்பதற்காக மட்டுமே..  அப்சராவுகும் ரோஹித் இன் அம்மாவுக்கும் சண்டை வந்துவிடும் பேசினாலே அதனால் 2ருவரும் ரொம்ப பேசுவது இல்லை.. ரோஹித் தன் வீட்டில் இருந்ததை விட அப்சராவின் வீட்டில் இருந்தது , தங்கியது தான் அதிகம். அப்சரா இபோது ரொம்ப பக்குவம் உள்ள நல்ல பெண்.. ஆனால், ரோஹித் ஐ சந்திக்கும் முன்னாடி அவள் இப்படி அல்ல.

 {ரோஹித் ஐ சந்திக்கும் முன்னால் அப்சரா :}

 அப்போது அப்சரா பார்ட் டைம் ஆகா ஒரு இடத்தில வேலை பார்த்து  கொண்டு இருந்தாள்.. வேலை இல்லாத  நேரங்களில் பொழுது போக்குக்காக  'chat' எ  கதியாக இருப்பாள்.. அவளுக்கு நண்பர்கள் அதிகம் ஆகின , பிரச்சனையும் அதிகம் ஆகா ஆரம்பித்தது.. அப்சரா யாரிடமும் வெகு சீக்கிரம் impress  ஆகி விடுவாள்.. அப்படித்தான் தவறான ஆளை காதலித்து காதலில் தோற்றால், இபடி 12டு தடவை காதல் தோல்வி தான் அப்சராக்கு .. அப்சரா அதன் பின்தான் chat இல் ரோஹித்திற்கு அறிமுகம் ஆனால், அனால் ரோஹித் நல்லவனாக இருந்தாலும் அவளுடைய மற்ற நண்பர்கள் போல ஏமாற்றுபவன் இல்லை  என்றாலும் அப்சராக்கு ரோஹித் ஐ  பிடிக்கவில்லை., அது ஏன் என்று அவளுக்கும் தெரியவில்லை.. ஆனால் எப்டியோ ரோஹித் கேட்டவுடன் phone  no கொடுத்து விட்டாள்,. அப்படி ரோஹித் இடம் போன் இல் பேசியதும் அவனை பிடித்து விட்டது.. அவனுக்கும் அப்சராவின் பேச்சு பிடித்து விட்டது மறு நாளே இருவரும் chat இல் அறிமுகமாகி அடுத்த நாளே, ரோஹித் தன்   காதலை அப்சராவிடம் சொல்லிவிட்டான் அவளும் ஏற்று kondaal , 2ருவரும் அடுத்த சந்தித்து கொண்டனர் இவை எல்லாம் 3ன்றே    நாளில் வெற்றி கரமாக நடந்தது.  காதலித்து ஒரே மாதத்தில் அப்சரா தன் வீட்டிற்கு ரோஹித் ஐ அறிமுகம் செய்தாயிற்று.. ரோஹித் ஐ இவள் எவ்வளவோ  அசிங்க போடுதி இருக்கிறாள் அவன் யாரிடமும் அளவாக இரு, ரொம்ப மாடர்ன் ஆகா இருகாதே   என்று சொன்னால் அப்சராவுக்கு கோவம் வரும் சண்டையில்  அவனை அடிக்கவும் செய்வாள், அவன் எவ்வளவோ பொறுத்து கொண்டு இவளை இந்த அளவுக்கு நல்ல பெண்ணாக மாற்றி இருக்கிறான்.. ரோஹித் அவன் குடும்பத்திற்கு தெரியாமல் இன்னும் சில நாட்களில் அவளை மணக்க போகிறான் ஏன்  என்றால் அவன் வீட்டில் இன்னும் சில வருடங்கள் ஆகட்டும் என்று தள்ளி போடுகின்றனர், பொறுத்து இருபத்தில் அப்சராவுகும், ரோஹித்துக்கும் பெரிதல்ல ஆனால், அப்சராவின் சொந்தம் வயசு பையனை கல்யாணம் ஆகாமல்  வீட்டில் வைத்து கொண்டு இருகிறார்கள் என்று பலி பேச்சு பேச ஆரம்பித்து விட்டார்கள், எனவே கல்யாணம் செய்வதாக முடிவு எடுத்து விட்டனர்.. ரோஹித் அப்சரா வீட்டில் செய்யாத வேலையே இல்லை எல்லாவற்றையும் செய்து தருவான் , அவர்கள் சொல்ல விட்டாலும்.. அவனை போன்று மருமகன் கிடைக்க குடுத்து வைத்து இருக்கணும் என்று ஊரே சொல்லும்.. அவனுக்கு எந்த கேட்ட பழக்கமும் இல்லை, அதுவே அப்சராவுக்கு பெரிய சந்தோஷம்.. ரோஹித் வசதியாக  இருந்தாலும் அந்த பந்தா அவனிடம் இல்லை எளிமையாக இருப்பான்.,.

       அப்சரா, உன்னை தானே கேட்கிறேன் 'coming  friday' marriage  வெச்சுக்கலாம் உனக்கு ok  va .? ஏன் பதில் கூறாமல் என்னமோ யோசித்து கொண்டு இருகிறாய்., என்னும் ரோஹித்இன் குரலில் நிகழ் காலத்திற்கு இழுத்து  வரப்பட்டாள் அப்சரா.. உனக்கு k னா எனக்கு k தான் டா.. சேரி உன் அம்மாக்கு தெரியாம கல்யாணம் பண்றது கஷ்டமா இருக்கு டா , என்றால் அப்சரா.. அதுலாம் விடு எனக்கு நீதான் முக்கியம் என்றான், அப்சராக்கு ரோஹித்தின் பாசம் கண்டு மிகவும் பெருமிதம்.. friday அன்று எல்லோரும் கல்யாணத்திற்கு கிளம்பிகொண்டு  இருந்தனர் ., அப்சரா நீல நிற கல் வைத்த சாரீயில் தேவதை போன்று இருந்தாள்., ரோஹித் நீல நிற shirt உம், ஜீன்ஸ் உம் அணிந்து இருந்தான், அவன் நல்ல 6அடி உயரம், கோதுமை நிறம், வீரமான ஆண் மகன் போல இருந்தான்., எல்லோரும் கல்யாணம் நடக்க இருக்கும் இடத்துக்கு செல்ல car இல் ஏறினார்கள்..


      அப்போது, அப்சராவின் முன்னால் காதலன் ,"ரித்திஷ்"அவளை பழி வாங்க இதுதான் நல்ல சமயம் என்று கூர்மையான கத்தியுடன் புறப்பட்டான் marriage  நடக்க இருக்கும் இடத்துக்கு.. நடக்க இருக்கும் விபரிதம் அறியாமல் அப்சரா தன் மேதாவுடன் சிரித்து விளையாடி கொண்டு இருந்தாள் ., அப்போது அவர்கள் carஐ மடக்கி , எல்லோரையும் வெளியே தள்ளி விட்டு அப்சாராவை குத்த தன் van  இல் இருந்த கத்திஐ எடுத்தான் , எதிர்பாராமல் நடக்க போகும் விபரீதம் எண்ணி தான் செய்த தவறுக்கு வருந்தினால் அப்சரா , ரோஹித் காப்பாத்து  என்று அலறினாள் ., ரோஹித் ரித்திஷ் ஐ தள்ளி விட்டு அவனிடம் இருந்த கத்திஐ  பிடுங்கி அப்சராவின் கழுத்தை   வெட்டினான் சற்றும் இதை எதிர் பாராத அப்சரா ரோஹித் ஏன்டா இப்படி பண்ண நீயா இத செஞ்சே இத நம்ப முடில என்று அழுதாள்,. ஆமா டீ , நான் உன்னை பழி வாங்கத்தான் இப்படி செஞ்சேன் ஏன் தெர்யுமா , உன்னை காதலிச்ச அப்போ எனக்கு நே இதுக்கு முன்னாடி ரித்திஷ் , இன்னும் மத்தவங்கள காதலிச்சு love  failure  ஆனது தெரியாது , அப்படி காதலிச்ச அப்புறம் தான் இத தெரிஞ்சுகிட்டேன் , நீயா இத சொன்னே இல்லன்னு நான் சொல்லல ஆனா, எனக்கு    இது பிடிக்கல்ல அதான் இப்படி செஞ்சேன்,என்று ரோஹித் சொல்லும் போது அப்சரா வுக்கு நம்ப முடியவில்லை , தன்னை அவ்வளவு உருகி காதலித்தவன் இப்படி செய்வான் என்று சற்றும் எதிர் பாரக்கவில்லை ,. பைரவி தலையில் அடித்து கொண்டு அழுதாள் இதுதான் பொண்ணு  மாறி இல்லாம ஆடாத டீ இன்னு  சொன்னேன்  இப்போ என் மகள் என்ன விட்டு  போய்டாளே , என்று கதறினாள்.. ரோஹித் ஐ நம்பி ஏமாந்து விட்டோமே என்று வருந்தினாள்.. என்னை மன்னிச்சுடு மா , இனி என் நிலைமை எந்த பெண்ணுக்கும் வரகூடாது , எல்லோரும் காதலுக்கு உண்மையா இருக்கனும் .. ரோஹித் உம் மேல எனக்கு  கோவம் இல்லை டா , நான் பந்து தான் தப்பு என்னை மனிச்சுடு என்று சாகும் வேளையிலும்   பெருந்தன்மையுடன் சொன்னால் , அப்சரா .. அவள் மனதில் நினைத்து கொண்டால் தான் காதலித்து தப்பானவர்கள் இது மட்டும் தானே நான் செய்த தவறு என்று வருந்தினாள்.. இறுதியாக , காதல் வாழ்க  என்று சொல்லி தன் உயிரை விட்டாள்..

        நினைத்ததை சாதித்து விட்டோம் என்று கோழை "ரோஹித்"இன் புன்னைகை இப்போது அதை ரசிக்க அப்சரா இல்லையே .!!


  {
     "என்னதான் நாடு முன்னேறினாலும்  நம் கலாச்சாரத்தை மீறினால் இது தான் கதி.. நம் கலாச்சாரம் மிக மேன்மை ஆனது அதை பின்பற்றுங்கள் வாழ்வு மலரும் ."   
                                                                                                                  }
       

Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
Re: விதி செய்யும் சதி
« Reply #1 on: February 18, 2013, 04:13:05 PM »
Written By,
 PiNkY..
       This story is my first own creation..

Offline Gotham

Re: விதி செய்யும் சதி
« Reply #2 on: February 18, 2013, 04:31:32 PM »
முதல் முயற்சிக்கு பாராட்டுக்கள்..

தாங்கள் சொல்ல வந்த கருத்து மிக்க நன்று. கதையாக்கம் செய்ததில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். நிறைய எழுதுங்கள். எழுத்து கோர்வையாக வரும்..

வாழ்த்துக்கள்

Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
Re: விதி செய்யும் சதி
« Reply #3 on: February 18, 2013, 06:36:29 PM »
thank u for ur comments.. will consider in my next creation friend..

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: விதி செய்யும் சதி
« Reply #4 on: February 24, 2013, 01:10:21 AM »
nalla kadhai pinky ... vaazhthukkal thozhi...

Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
Re: விதி செய்யும் சதி
« Reply #5 on: February 24, 2013, 10:47:19 AM »
thankq nanbaa.. en kadhaiya ya pdichathuku nandri

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: விதி செய்யும் சதி
« Reply #6 on: March 08, 2013, 01:36:23 PM »
பின்கி நிஜமாவே உங்கள் கதைகள் ரொம்ப சவரசியமா இருக்கு படிக்கவும் சிந்திக்கவும் படிய இருக்கு மேலும் மேலும் உங்கள் கதைகளை எதிர் பாக்றேன் உங்கள் பதிவுக்கு நன்றி

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: விதி செய்யும் சதி
« Reply #7 on: March 08, 2013, 01:38:35 PM »
உங்களுக்கு ஒரு பட்டம் குடுக்கலாம் இருக்கேன்
கதை கவியே பின்கி

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move