Author Topic: HI FRIENDS AND SISTERS  (Read 2226 times)

Offline S.R.B

HI FRIENDS AND SISTERS
« on: January 04, 2012, 05:15:50 PM »
முதல் அறிமுகத்துல கொஞ்சம் நக்கல் இருக்கும்!
தினமும் பேசுறததான் பேசுறோம்
வாங்களேன் கொஞ்சம் புதுசா பேசுவோம்
"பாஸ்கர்"
நட்பை சுவாசிப்பவன்! பேச்சுல மட்டும் இல்ல மனசுலயும் பக்குவ பட்டவன்
பல பேருடன் நட்பை பகிர்வது நல்லது!
உங்களுக்கு நான் சொல்றது புரிஞ்சுருக்கும்னு நினைக்குறேன்!
புரியலைனா பரவல்ல புரிஞ்சுகோங்க!
என்னடா இவன் இப்படி பேசுரன்னு நீங்க நினைக்கலாம்!
என்னோட பேசுற எல்லாரும் மனசுல சந்தோசமா இருக்கணும்னு நினைக்கிறேன்!
அதனாலதான் அப்படி பேசுறேன்!
உங்க மனசுக்கு தப்பா தோனுச்சுன்னா மன்னிச்சுடுங்க!
சரின்னு தோனுச்சுன்னா களம் இருங்குங்க!
வெற்றி பெற வாழ்த்துக்கள் "வாழ்கையில்"........
விட்டு கொடுத்து போறதுதான் வாழ்கை
என்னைபற்றி எல்லாரும் கேக்குறாங்க!
சொல்றேன் ஆனா படிச்சுட்டு மறுபடி
எண்ட வந்து கேட்க கூடாது!
கவலைகளை உள்ளடக்கி
சந்தோசங்களை வெளிப்படுத்தும்
சாதுர்யமான மனம் உள்ளவன்!
என்னோட சோகங்கள உங்களோட
பகிர்ந்துகொள்ள எனக்கு விருப்பம் இல்ல!
கேட்டாலும் சொல்ல மாட்டேன்!
அவ்ளோ கர்வம் இல்ல வைராக்கியம்!
பாஸ்கர்
அன்றும் இன்றும் என்றும்
பாஸ்கர்
கலகல பேச்சு! மனதை மயக்கும் சிந்தனை!
உள்ளதை வருடும் புன்னகை!
என்னோட சோகம் எனக்கு முக்கியம் இல்ல
என்ன சுத்தி உள்ளவங்க
சந்தோசம்தான் எனக்கு முக்கியம்!
படிச்சு பல பட்டங்கள்  வாங்கல
அதுக்காக கைநாட்டு வைகிரவன் இல்ல!
படிகளைனாலும் மனுசங்கள படிச்சவன்!
அதான் இவ்ளோ மொக்க போடுரியான்னு
கேக்குறது காதுல விழுகுது
என்னடா இவன் தன்ன பத்தி
சொல்றேன்னு சொல்லிடு
ஒண்ணுமே சொல்லாம பிலிம்
காமிக்குரான்னு நினைக்குறது எனக்கு தெரியுது!
கருவறையில் - குழந்தை
உலகத்துக்கு - பாஸ்கர்
படிச்சது - கையெழுத்து போடுற அளவுக்கு
படிக்காதது - குமுதம் குங்குமம் ராணி
பிடிச்சது - எல்லாரையும் நேசிக்குறது
பிடிக்காதது - டிவி ல சிரியல் பாக்குறது
பெற்றோர் - இருந்தா நல்லாத்தான் இருக்கும்
உடன்பிறந்தவர்கள் - சகோதரின்னு சொல்ற அனைவரும்
நண்பர்கள் - காதலிக்குறேன்னு சொல்லாத வரை
வாழ்கை - இப்படிதான் வாழனும்ன்ர வாழ்கைல எப்படியும் வாழலாம்னு நினைப்பேன்
எப்படி வாழ்ந்தாலும் இப்படித்தான் வாழணும்னு வாழ்வேன்
இருப்பிடம் - சென்னை
லச்சியம் - எல்லார்டையும் அன்பு காட்டுவேன் தாய் போல
எனக்கு துரோகம் செய்தாலும் அவங்களையும் நேசிப்பேன்
ஏன்னா எனக்கு எல்லாரும் வேணும் அன்புக்காக
என்ன பாக்கணும் எண்ட போன்ல பேசனும்னு நினைக்காதிங்க!
ஏன்னா! என்ன பொறுத்த வரை ஆணும் பெண்ணும் சமம்!
உடம்புன்றது அனுகளால் ஆன கூடு! அதுல தவம் இன்றி கிடைத்த வரம் "மனசு" அந்த
மனசுக்குள்ள தேடினாலும் கிடைக்காத பொக்கிசமா இருப்பது "அன்பு"
மனசால பேசுற அன்பு தான் நிலைக்கும் கடைசி வரை!
அறிமுகதுலதானே மொக்கைன்னு சொன்னேன்!
என்ன பத்தி தெரிஞ்சுகிறதவிட என்ட பேசும்போது உங்களுக்குள்ள உள்ள "உங்கள"
நீங்க தெரிஞ்சுகோங்க!
இவன்ட பேசி ஜெயிக்க முடியாதுன்னு நினைக்காதிங்க!
உங்களுக்கும் திறமை இருக்கு அத கொஞ்சம் புரிஞ்சு வெளிய கொண்டு வாங்க!
இந்த உலகத்துல உங்களாளையும் சாதிக்க முடியும்!
உங்களுக்கு நல்ல தோ இருக்குறதும் இல்லாம போறதும் நீங்க என்ட பேசுற
முறைலதான் இருக்கு என்ன வேணும்னாலும் பேசுங்க வாழ்கைல சின்ன சின்ன சண்டை
இருக்கணும் ஆன சின்னதாவே போய்டனும்
பெரிய சண்டை வரும் பெரிசு படுத்தாதிங்க விட்டுகொடுத்து போங்க "மவுனமா"!
இந்த உலகத்துல மவுனத்த விட வேற பெரிய ஆயுதம் எதுவும் இல்ல!
உங்களுக்கு தோழனா "" இருக்கணும்னு நினைக்குறேன்!
இருப்பதும் இல்லாமல் போவதும் உங்கள் மனதை பொறுத்து!

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: HI FRIENDS AND SISTERS
« Reply #1 on: January 05, 2012, 01:16:41 PM »
Warm welcome to FTC Forum  :P


To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline suresh

  • Sr. Member
  • *
  • Posts: 364
  • Total likes: 2
  • Karma: +0/-0
  • Gender: Male
  • a ship that never sinks is friendship
Re: HI FRIENDS AND SISTERS
« Reply #2 on: January 05, 2012, 08:28:32 PM »
hi srb welcome to our friends tamil chat room :) :) :)
The day i will go on knees for another girl...
Is the day i will tie a shoe lace for my daughter...




Offline RemO

Re: HI FRIENDS AND SISTERS
« Reply #3 on: January 05, 2012, 09:19:08 PM »
Vaaya va
intha naal kalichu ipa than forum ku vali therunchutha :D
Late ah vanthaalum paravlaa intro la pesina mariye nala post podu

Welcome to FTC Forum

Offline <SinDhu>

  • Full Member
  • *
  • Posts: 186
  • Total likes: 16
  • Karma: +0/-0
  • Gender: Female
  • BeLieVe iN YoUrSeLf aLwaYs!!! >.<
Re: HI FRIENDS AND SISTERS
« Reply #4 on: January 05, 2012, 10:52:22 PM »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218365
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: HI FRIENDS AND SISTERS
« Reply #5 on: January 06, 2012, 04:22:20 PM »





« Last Edit: June 03, 2012, 05:07:36 PM by MysteRy »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: HI FRIENDS AND SISTERS
« Reply #6 on: January 19, 2012, 12:16:58 AM »
வாங்க S R B na

தங்கள் அறிமுகம் பெருமுகமா இருக்கே ... நன்றி ...  தங்கள் வரவால் நம் அரட்டை அரங்கம் மட்டுமல்லாது  பொது மன்றமும் சிறந்து விளங்கட்டும் .


                    

Offline kanmani

Re: HI FRIENDS AND SISTERS
« Reply #7 on: January 20, 2012, 11:31:58 PM »
vaanga srb vanakaam .. mic edutha thaan romba neram pesuveenganu nenachen forum la type seithum romba neram padika vaikareenga ithae pola forumla unga posts a paaka aavlaa  iruken

Offline செல்வன்

Re: HI FRIENDS AND SISTERS
« Reply #8 on: January 21, 2012, 02:55:00 AM »
நட்பை சுவாசிக்கும் நீங்கள் இந்த போதுமன்றத்திலே நல்ல பதிவுகளை அமைத்து இம்மன்றம் சிறந்து விளங்க உறுதுணையாக இருப்பீர்கள் என நம்புகிறேன். அருமையான அறிமுகவுரை . வருக வருக.

Offline Anu

Re: HI FRIENDS AND SISTERS
« Reply #9 on: January 24, 2012, 03:58:15 PM »
Warm Welcome to FTc Forum SRB


Offline Sree

Re: HI FRIENDS AND SISTERS
« Reply #10 on: January 26, 2012, 03:15:23 AM »
Hi SRB machi welcome da

one of the helping attitude ulla person SRB.really great person help panrathula,one of the timing gift for me nu kooda solalam SRB ah.inum rombo solalam ivara pathi,words la solama voice la sonna inum athigama solalam,voice laye solren 




Offline Yousuf

Re: HI FRIENDS AND SISTERS
« Reply #11 on: January 26, 2012, 08:05:04 PM »
வாங்க பங்காளி S.R.B!

நண்பர்கள் அரட்டை அரங்கம் அன்போடு வரவேற்கிறது!

நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறேன் பங்காளி!

உங்கள் நட்பு தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்!


அன்புடன்!

யூசுப்!

Offline Prem

Re: HI FRIENDS AND SISTERS
« Reply #12 on: January 30, 2012, 08:32:37 AM »
wow machi kalakita ipo than na forum la entry aguren introduction la pattaiya kelapitu ithuku mela solrathuku onnum ila un ar uyir nanban en nanben da  :)

Offline Safa

  • Newbie
  • *
  • Posts: 13
  • Total likes: 0
  • Karma: +0/-0
  • Gender: Female
  • i am good girl... and very sencitive
Re: HI FRIENDS AND SISTERS
« Reply #13 on: January 30, 2012, 02:57:05 PM »
hi SRB,

      welcome man.... unga intro la potta mokkai supero super....  ungala purinjika  mudila... different tana intro than...  anyways  warm wishes man.
safa

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: HI FRIENDS AND SISTERS
« Reply #14 on: March 09, 2012, 08:21:54 AM »
அரட்டை பக்கத்தில் வரவேற்ற உன்னை  போது மன்றத்தில் வரவேற்க விழைகிறேன்

தொடரட்டும்  பயணம்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்