Recent Posts

Pages: 1 ... 5 6 [7] 8 9 10
61
இசை தென்றல் / Re: இசை தென்றல் - 274
« Last post by Janu on May 03, 2024, 09:45:23 PM »
Yes
62
General Videos / Re: SAMODU VILLAIYADU SEASON SEASON 3
« Last post by MysteRy on May 03, 2024, 08:57:36 PM »
63
GENERAL / Re: Karutthu of the Day🔥
« Last post by MysteRy on May 03, 2024, 02:42:21 PM »
64
🙋🏻‍♂️
65
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on May 03, 2024, 08:34:36 AM »
66
ஆன்மீகம் - Spiritual / Re: Bible Verse of the Day
« Last post by MysteRy on May 03, 2024, 08:32:37 AM »
67
கவிதைகள் / மரம்
« Last post by Mr.BeaN on May 02, 2024, 06:41:40 PM »
குடை போல கிளை விரித்து
நிழல் தன்னில் நமை புதைத்து
சாமரமாய் இலை அசைத்து
சந்தனம்போல் வளி பரப்பி
சிந்தனையில் அமைதி தந்து
சொந்தமென நெடுநாட்கள்
சந்ததிகள் பயன்பெறவே
சந்திகளில் மரம் நடுவீர்..

(இங்கு வளி என்னும் சொல் காற்றினை குறிக்கும்)
68
இசை தென்றல் / Re: இசை தென்றல் - 274
« Last post by Kavii on May 02, 2024, 05:22:54 PM »
Yes

Movie Name: Bommai Nayagi
Song - Adiye Raasaathi
Composed and Arranged by Sundaramurthy KS
Singer - Sean Roldan
Lyrics - Kabilan
Backing Vocals - Sathya Prakash, Mithun Kanth

Starring - Yogi Babu, HariKrishnan Anbudurai, Subatra, Srimathi,

காற்றாடு நான் காட்சி கண்ணாடி தேர் போல் ஆட்சி பறக்காலம் மறுபடியும் பிறகும் நாமே போகதே ஊருக்கு நாம் போகலாம் ஆடியே ராசாத்தி வா பாத்தி அழகே .. ஒரு வானழ விழி ஒடு கண் நீ போனல் தாங்காது பூமி இனறவன் தந்த தேர் அடியே அடியே ராசாத்தி என் வா பாத்தி .. சிரிப்பு வினலயாக உலகே கேட்டான் பல நாறு செலவு ஆனால் தருவேன் உலகம் முழுவதும் உருண்டை போக கனடசி சொந்தம் நீ தானே...
மனதினில் குலுங்குதே மனக்கூட்டமே!
மறுபடி பிறக்கிறோம் நாமே!
வேறென்ன வேணும் விளையாட தோனும்
போகாத ஊருக்கு நாம் போகலாம்

சரியோ? தவறோ?எதுவும் நான் சொல்லாமல்
உனது மொழியை செவியில் நான் கேட்பேனே!
 கடவுள் குழந்தை இரண்டும்ஓர் நேர்கோடு
 கடவுள் விடவும் எனக்கு நீ தாய் வீடு

evvalavu arumaiyana varigal. Yogi babu acting natural as a father. He is not a comedian, he is a multi talented actor. he is living in that character.
மீண்டும் மீண்டும் இனம் புரியாமல் கேட்க தூண்டுகிறது...இசை மற்றும் குரல் மனதை வருடுகிறது. sean Rolden voice. wow.

indha movie la ella songs m arumaiya irukum, padal varigalum miga arumaiya irukku. musically won film. pen kulandaigalin paathukaapu, padippin importance, parents love ipdi ellame indha movie la azhaga sollapattiruku. hence ithu oru fantastic movie.

https://youtu.be/OITrc2jUOh8?si=0WjENLKqKdlUVTZ8

70
POEMS / Re: Malarntha kathalum maraiyavillaiyae!
« Last post by MysteRy on May 02, 2024, 08:22:21 AM »
Pages: 1 ... 5 6 [7] 8 9 10