Author Topic: இணையத்தில் யாராவது உங்களைத் பின் தொடராமல் தடுப்பது எப்படி?  (Read 2987 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

இணையத்தில் யாராவது உங்களைத் பின் தொடராமல் தடுப்பது எப்படி?

சாதாரணமாகவே யாரும் எம்மை பின தொடர்வது யாருக்குமே பிடிப்பதில்லை. அப்படியிருக்கையில் ஒரு தளமானது நாம் என்ன செய்கிறோம், எங்கே செல்கிறோம் என்பதை அறிய முற்பட்டால் எப்படியிருக்கும்.

Facebook உங்களைத் தடந்தொடரும் என்பது உண்மையானால் அது உங்களுக்குப் பிரச்சினையா என்று கேட்டதற்குப் பதிலாக ஆம் என்ற பதிலே வந்தது. ஆனால் எல்லாத் தளங்களிலும் இது செயற்படாது.

இணையத்தளம் பற்றித் தெரிந்தவர்களுக்கு அது எவ்வாறு செயற்படுமென்பதும் தெரிந்திருக்கும். இதனால் ஒவ்வொரு தடவையும் ஒரு Facebook, Google+ அல்லது Twitter இலிருந்து ஒரு பக்கத்திற்குச் செல்லும்போதும் அந்தப் பக்கத்தின் லிங்கின் பின்னாலுள்ள கடவுச்சொல் உண்மையில் அத்தளத்திலும் காணப்படும்.

இதனால் அவர்களுக்கு நீங்கள் இந்தத் தளத்தில் இருக்கின்றீர்கள் என்பதைக் கண்டுபிடிப்பார்கள்.

அத்துடன் ஒரு தளத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவழிக்கின்றீர்கள் என்பதையும் எத்தனை தடவை செல்கின்றீர்கள் என்பதுபோன்ற தகவல்களையும் அறிந்துகொள்வார்கள்.

இதனால் இதுபற்றித் தெரிந்த சிலர் இதனை இல்லாமற்செய்ய முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்கின்றார்கள். பல உலாவி plug-in கள் குக்கீயினைக் கட்டுப்படுத்த உதவும்.

அத்துடன் சில உலாவிகளில் இந்த முறை முன்பே காணப்பட்டிருக்கும். எனினும் இவற்றின் பொதுவான நிலை அனைத்துக் cookies இனையும் நுழையவிடுவதுதான். இதனால் இத்தகவல் தெரியதாதல்ல.

இது கணக்குடன் காணப்படும். பல சந்தர்ப்பங்களில் இது உங்களது அடையாளத்துடன் நேரடியாகவே இணைக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு தடந்தொடர்பவர்கள் யாராவது உங்களைப் பின்பற்றினால் அவர்கள் உங்களது IP முகவரியை அல்லாது நீங்கள் ஒன்லைனில் என்ன செய்கின்றீர்களென்றே அறியவிரும்புவார்கள்.

tor இன் பயன்பாடில்லாமல் அல்லது அடையாளந்தெரியாத Proxie களைப் பயன்படுத்தாமல் கூகிளைப் பயன்படுத்தமுடியாது. இவை உண்மையில் எரிச்சலூட்டுபவையாகவும் மெதுவானவையாகவும் காணப்படுகின்றன.

ஆனால் பயர்பொக்சிலிருந்து கூகிளிற்கு தேடுதல் பகுதிகளை அனுப்பும் Track Me Not என்ற Plug-in களைப் பயன்படுத்துவது உங்களது உண்மையான தேடுதல் பகுதிகள் வேறுபலவற்றுடன் கலந்து உங்களுக்கு மிகவும் சவால்மிக்கவையாக இருக்கலாம்.

Gmail மற்றும் IMAP இன் பயன்பாடுகளும் கூகிள் சேவைக்குள் நுழையாமல் இருப்பதும் சேகரிக்கப்படும் தரவுகளைக் குறைக்கும்.

சாதாரணமானவர்களுக்கு இந்த நிலையைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கலாம். ஆனால் cookies இனை இல்லாமற்செய்வது இப்பிரச்சினைகளைத் தீர்க்கும்.

இப்பிரச்சினையைத் தீர்க்க நீங்கள் ஒரு வித்தியாசமான இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள். இதற்கு குறோம் பொருத்தமாக இருக்கும்.

கூகிள் போன்ற பொதுவான cookies உடன் காணப்படும் சமூக வலையத்தளங்களிற்காகவும் மட்டுமே இதனைப் பயன்படுத்தவும்.

குறோம் மூலம் செல்வது பயனுள்ளதாக இருக்கும்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO


Offline செல்வன்

கவனமாக இணையதளத்தை கையாளும் குறிக்கோளோடு அமைந்துள்ள இந்த பதிவு அருமை. தகவலுக்கு நன்றி ஸ்ருதி