அதிகாரம் : 03 நீத்தார் பெருமை - The marit go in Ascetics
27)
சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.
They gain the world, who grasp and tell
Of taste, sight, hearing, touch and smell