தமிழ்ப் பூங்கா > அகராதி

பிராமணத் தமிழ்

(1/2) > >>

Global Angel:
பிராமணத் தமிழ்

பிராமணத் தமிழ் பேச்சு வழக்காயினும் மிகுதியும் சிதையாது இலக்கண வளத்துடன் பேசப்படுகிறது. சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

 
அகம் - வீடு
 அத்திம்பேர்- அத்தை வீட்டார்
 அம்மாஞ்சி - அம்மான் சேய் - மாமா மகன்/மகள்
 ஆம்படையான் - அகமுடையான் - கணவன்/வீட்டுக்காரன்
 நன்னா - நன்றாக
 வாண்டு - விளையாட்டுப் பிள்ளை
 என்ன ஓய் - முன்னிலை விளி
 பிள்ளாண்டான் - பிள்ளை ஆண்டவன்
 பட்டவர்த்தனமா -தெளிவாக

Global Angel:
(வினை)+இண்டு - (வினை)+ கொண்டு

ஈஷிண்டு - இடித்துக்கொண்டு; தேய்த்துக்கொண்டு
 பேஷிண்டு - பேசிக்கொண்டு

Global Angel:
(வினை)+ஏள் -(வினை)+ ஈர்கள்

வந்தேள் - வந்தீர்கள்
 போனேள்-போனீர்கள்

Global Angel:
(வினை)+டுத்து - (வினை)+ விட்டது

 வந்துடுத்து - வந்துவிட்டது
 போயிடுத்து - போய்விட்டது

Global Angel:
(வினை)+த்து - (வினை)+ இற்று - இறந்த கால வினை முற்று

தோணித்து- தோன்றிற்று

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version