Wishes > Malarum Ninaivugal-Birthday & Other special days wishes

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (2019)

<< < (2/4) > >>

JasHaa:
அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!

Guest 2k:
பேரன்பிற்குரிய நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள். பொங்கி வழியும் பாலினைப் போலவும், கரும்பின் தித்திப்பைப் போலவும் அனைவரது வாழ்விலும் இன்பமும் வளமும் பொங்கி வழியட்டும். ஆண்டு முழுதும் நமக்காக உழைக்கும் உழவர்களுக்கும், ஆநிரைகளுக்கும் நன்றி செலுத்துவோம்

SweeTie:
இணையத்தின்  இனிய தமிழ் உறவுகள் அனைவருக்கும்  எனது தித்திப்பான   பொங்கல் வாழ்த்துக்கள்   

LoShiNi:

NiYa:
[highlight-text]இனிய தை திருநாள் நாள் வாழ்த்துக்கள் [/highlight-text]

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version