Author Topic: பூ🌺  (Read 2610 times)

Offline Ishaa

பூ🌺
« on: October 05, 2023, 01:35:59 PM »


ஒரு பூ வாடியது .

அந்த வாடுன பூவை பார்த்து கவலை கொள்வதா?
இல்லை அதில் இருந்து வந்த விதையில் பூர்த்து நிற்கும்
100 பூக்களை பார்த்து மகிழ்ச்சி கொள்வதா?
கவலையோ மகிழ்ச்சியோ இரண்டும் உங்கள் கையில் .