Author Topic: vanakkam  (Read 2406 times)

Offline KettavaN

vanakkam
« on: December 12, 2011, 10:27:12 PM »
வணக்கம் நான் தான் கெட்டவன் ரொம்ப கெட்டவன்என்ன பத்தி சொல்ல ஒன்னும் இல்லை கெட்டவன் என்ன என்ன பண்ணுவானோ அதை எல்லாம் நான் பண்ணுவேன் அவொலோ தான்  சொல்லுறதுக்கு வேற ஒன்னும் இல்லை நன்றி வணக்கம்
« Last Edit: December 21, 2011, 09:27:18 AM by KettavaN »

Offline gab

Re: vanakkam
« Reply #1 on: December 12, 2011, 11:31:15 PM »
Ungala partha kettavanu peru edutha nallavan pola iruku. FTC forum ungalai anbudan varaverkirathu kettavan. Forumla post poda start pani unga countinga start panunga. Warm welcome .

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: vanakkam
« Reply #2 on: December 13, 2011, 07:05:53 AM »
Hi kettavan...
vanga vanga...
Nallavan endra name la kettavana irupathai vida kettavan perula kettavana irunga :D:D

post podunga niraiya.....

kavithai pakkam ellam kathiruku :D padichu parthu comments kooda podalame

anyway welcome to our forum


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: vanakkam
« Reply #3 on: December 13, 2011, 09:31:21 AM »
va machi
engada nalavan naan matum iruken kettavan yaarum ilainu theditu irunthen
nee vanthuta

welcoome to FTC forum

Offline KungfuMaster

  • Sr. Member
  • *
  • Posts: 277
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • தீதும் நன்றும் பிறர்தர வாரா!!!
Re: vanakkam
« Reply #4 on: December 13, 2011, 02:28:33 PM »
"வணக்கம் நான் தான் கேட்டவன் ரொம்ப கேட்டவன் என்ன பத்தி சொல்ல ஒன்னும் இல்லை கேட்டவன் என்ன என்ன பண்ணுவானோ அதை எல்லாம் நான் பண்ணுவேன் அவொலோ தான்  சொல்லுறதுக்கு வேற ஒன்னும் இல்லை நன்றி வணக்கம் "

 >:( >:( >:( ithu introva ithu introva nu kekuren:@ koyyala... enamo title song podura pola kettavan kettavanu podura...

apo pakkathu ooru ponna kaiya pudichi iluthathu neethana?

nee kettavanna nan yaru unaku mela kettavan therinjika...

Welcome to FTC

Offline Yousuf

Re: vanakkam
« Reply #5 on: December 13, 2011, 04:57:34 PM »
வாங்க கேட்டவன் மச்சி!

நண்பர்கள் இணையத்தளம் உங்களை அன்போடு வரவேற்கிறது!

பொது மன்றத்தில் உங்கள் பதிவுகளை தந்து பொது மன்றத்தை பொலிவு பெற செய்யுங்கள்!

உங்கள் நட்பு தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்!


அன்புடன்!

யூசுப்!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: vanakkam
« Reply #6 on: December 13, 2011, 06:50:43 PM »
வாங்க  கெட்டவன் ...!!


 நண்பர்கள் பொது மன்றம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது ... உங்கள் படைப்புகளால் பொதுமன்றம் மேலும் பொலிவு பெறும் என நம்புகின்றோம் .... நல்ல பதிவுகள் படைத்து நல்ல பல நண்பர்களை பெற வாழ்த்துகின்றேன் .!!!


                                         
                    

Offline KettavaN

Re: vanakkam
« Reply #7 on: December 13, 2011, 07:02:20 PM »
anbudan varaverkum anaithu nalla ullangalukum nandiri

Offline Anu

Re: vanakkam
« Reply #8 on: December 14, 2011, 07:59:15 PM »
warm Welcome to FTc forum Kettavan


Offline செல்வன்

Re: vanakkam
« Reply #9 on: December 15, 2011, 02:45:45 PM »
நண்பர்களை இணைக்கும் இந்த பொதுமன்றத்தில் உங்களுடைய வருகையால் இந்த பிணைப்பு வழு  பெறட்டும் . நல்ல படைப்புகளை பிரசுரம் செய்து கெட்டவன் என்ற அடைமொழியுடைய இந்த நல்லவனை இந்த பொதுமன்றம் அடையாளம் காணும் விதமாய் அமைய வாழ்த்துக்களோடு வரவேற்கிறேன்.

நட்புடன் செல்வன்.

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: vanakkam
« Reply #10 on: December 16, 2011, 06:35:18 PM »
Hi kettavan

Warm welcome to FTC Forum  :)


To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline KettavaN

Re: vanakkam
« Reply #11 on: December 21, 2011, 09:29:49 AM »
ennai varuvetra anaithu  nalla ullangalukum romba nandri aana enna onnu intha kettavana kuda varaverkira nallavanga inga athikama than irukiranga pola :D

Offline suresh

  • Sr. Member
  • *
  • Posts: 364
  • Total likes: 2
  • Karma: +0/-0
  • Gender: Male
  • a ship that never sinks is friendship
Re: vanakkam
« Reply #12 on: January 02, 2012, 02:15:36 PM »
nick ellam strong ah than iruku :) :) :) but basement illaye pa :) :) cool
The day i will go on knees for another girl...
Is the day i will tie a shoe lace for my daughter...




Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218365
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: vanakkam
« Reply #13 on: January 07, 2012, 07:10:11 AM »








« Last Edit: June 01, 2012, 11:49:52 AM by MysteRy »

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: vanakkam
« Reply #14 on: March 09, 2012, 01:04:41 PM »
welcome to the group nu anjel etho post pani irukanga......
entha group nu symbolikaa solreengala angel.......

nallavan ena peyar eduuka thudikum
parala mathiyil ketavan ena peyar sooti kondavaney.....
varuga.... varuga......

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்