Author Topic: Introducing the Juvenile Innovation...  (Read 2602 times)

Offline Siddharth

  • Newbie
  • *
  • Posts: 23
  • Total likes: 0
  • Karma: +0/-0
  • Gender: Male
  • SOWS THE SEEDS OF LOVE
Introducing the Juvenile Innovation...
« on: January 20, 2012, 08:12:30 PM »
Dear Friends,

Nice to introduce about me that i am talkative, caring and fun loving, having a lots of dreams, jolly but very sensitive also loves to live the life and innovative yaa dats meeee...yaar. I hope that it will be a gud way to get to know other people views and make more friendz

அன்புள்ள  FTC தோழர்  மற்றும்  தோழிகளுக்கு...

FTC இணையத்தில்  இணைவதில்  எனக்கு  மிக்க  மகிழ்ச்சி. என்னை  பொருத்தமட்டில்  நான் ஒரு சாதரண மனிதன், இயல்பாக நடந்து கொள்ளவும், பேசவும் எண்ணுபவன். இருந்தாலும் ஒரு புதுமை  விரும்பி. தினம் தினம் புதிய  புதிய சிந்தனைகளையும் கருத்துகளையும்  சிந்தித்து அதில் உள்ள குறை நிறைகளை ஆராய்ந்து நிறைவேற்றுவேன். நிறைவேற்ற முயற்சி செய்வேன்.

மனிதத்தை மதிப்போம். மனிதத்தை பேணுவோம். மனிதநேயத்தை வளர்ப்போம்.

என்றென்றும் நட்புடன்,

ஈச்ச மரத்து பாலைவன சோலையில் இருந்து,

இணையில்லா இந்தரஜித் @ சித்தார்த்...
« Last Edit: January 20, 2012, 11:00:17 PM by Siddharth »

Offline RemO

Re: Introducing the Juvenile Innovation...
« Reply #1 on: January 20, 2012, 08:24:31 PM »
Ada nama Indu :-* va machi va

Arimugathulaye impress panita
chat la kalakura mathiriye ingayum kalaku mams

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: Introducing the Juvenile Innovation...
« Reply #2 on: January 20, 2012, 08:38:47 PM »
வருக வருக
உங்கள் வருகை நல்வரவாகட்டும்
உங்கள் பதிவுகளால் பொலிவு பெறட்டும் நம் FTC
எல்லா பிரிவுகளிலும் உங்க பதிவுகளையும் , 
உங்கள் கருத்துக்களையும் பதிவிடுங்கள்




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: Introducing the Juvenile Innovation...
« Reply #3 on: January 20, 2012, 09:45:41 PM »
Hi Indrajith

Warm welcome to FTC Forum  :)


To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218365
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: Introducing the Juvenile Innovation...
« Reply #4 on: January 20, 2012, 10:09:41 PM »





« Last Edit: June 03, 2012, 05:13:54 PM by MysteRy »

Offline kanmani

Re: Introducing the Juvenile Innovation...
« Reply #5 on: January 20, 2012, 11:36:26 PM »
hi indirajith,

 welcome to FTC Forum

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Introducing the Juvenile Innovation...
« Reply #6 on: January 21, 2012, 12:34:49 AM »
ஹாய் இந்திரஜித் 

வாங்க வாங்க உங்கள் நல வரவால் நண்பர்கள் இணையதள அரட்டை அரங்கம்  மட்டும் அல்லாது போது மன்றமும் மேலும் மிளிரட்டும்
உங்கள் பதிவுகளால் அழகூட்டுங்கள் .. :)


                    

Offline செல்வன்

Re: Introducing the Juvenile Innovation...
« Reply #7 on: January 21, 2012, 02:49:42 AM »
வருக இந்திரஜித் என்ற சித்தார்த், பொதுமன்றத்தில் உங்களுடைய பதிவுகள் தொடரட்டும்.புதிய உறுப்பினரான நீங்கள் எல்லாரையும் கவரும் வகையில், பயன்படும் வகையில் உங்கள் பதிவுகள் அமைய வாழ்த்துகிறேன்.

Offline Anu

Re: Introducing the Juvenile Innovation...
« Reply #8 on: January 24, 2012, 04:02:48 PM »
Warm Welcome to FTC Forum Indrajith


Offline Sree

Re: Introducing the Juvenile Innovation...
« Reply #9 on: January 26, 2012, 03:06:57 AM »
vapa va unna than theditu iruken forumla 8) 8) 8) 8) 8) 8) 8) 8)

nalla enjoy panuya, ingayum palla namela enter aagatha,konjam forumyavathu vittu vai, inga kiss adika mudiyahtu ilena adichiruven, sirikatha smiley illa, ilena potrupen,unnaku yethavthu tharanume wait oru wallpaper vaikren unaku







pothum unaku apprema forumla over space yedukum, ini intha intro pakkam vanthudatha, pidichu ukkaravachu cam potruven

ENJOY PANNU JITH ALL THE BEST (lastla villane thirinthidran comedian ku innavam!!!!!!!!!)

Offline Yousuf

Re: Introducing the Juvenile Innovation...
« Reply #10 on: January 26, 2012, 07:41:32 PM »
வாங்க இந்திரஜித் மச்சி!

நண்பர்கள் அரட்டை அரங்கம் மற்றும் பொதுமன்றம் உங்களை அன்போடு வரவேற்கிறது!

உங்களுடைய சிந்தனை மிக்க முற்போக்கான பதிவுகளை எதிர்பார்க்கிறேன் மச்சி!

இன்று போல் என்றும் உங்களுடைய நட்பு நீடிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்!


அன்புடன்!

யூசுப்!

Offline <SinDhu>

  • Full Member
  • *
  • Posts: 186
  • Total likes: 16
  • Karma: +0/-0
  • Gender: Female
  • BeLieVe iN YoUrSeLf aLwaYs!!! >.<
Re: Introducing the Juvenile Innovation...
« Reply #11 on: February 06, 2012, 11:45:10 AM »

Offline Siddharth

  • Newbie
  • *
  • Posts: 23
  • Total likes: 0
  • Karma: +0/-0
  • Gender: Male
  • SOWS THE SEEDS OF LOVE
Re: Introducing the Juvenile Innovation...
« Reply #12 on: February 08, 2012, 08:28:42 PM »
ரெமோ, ஸ்ருதி, ஸ்வேதா, மிஸ்டரி, கண்மணி, ரோஸ், செல்வன், அணு, ஸ்ரீ, யூசுப் மற்றும் சிந்து அனைவருக்கும் நன்றிகள் பல.