Author Topic: MaZhAiyin Arimugam Aarambam Endru Mudhal...  (Read 2678 times)

Offline Dong லீ

Re: MaZhAiyin Arimugam Aarambam Endru Mudhal...
« Reply #15 on: July 02, 2012, 10:36:01 PM »
vaanga rain akka :)

Summave nalla mokka poduveenga. Ingayum vanthu atha continue pannunga

all the best akkov

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: MaZhAiyin Arimugam Aarambam Endru Mudhal...
« Reply #16 on: July 03, 2012, 02:21:04 PM »



வாங்க வாங்க என் அன்பு மழை தோழியே  f  t  c  பொது மன்றம்  குடும்பத்துல  நீங்க வந்தது எனக்கு மிக்க சந்தோஷம் பொது மன்றத்தில் உங்க படைப்புக்களை ஆர்வமா எதிர் பார்கிறேன் அசத்துங்க தோழி
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: MaZhAiyin Arimugam Aarambam Endru Mudhal...
« Reply #17 on: July 03, 2012, 02:22:12 PM »


வணக்கம் தங்கச்சி வாங்க உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும் உங்கள் திறமைகளை இங்கு நீங்க காட்டுங்க என்னுடைய சார்பிலும் FTC டீம் சார்பிலும் வாழ்த்துகிறேன்
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Virtual Reality

  • Newbie
  • *
  • Posts: 39
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Optimism never lets you down!!
Re: MaZhAiyin Arimugam Aarambam Endru Mudhal...
« Reply #18 on: July 03, 2012, 06:34:10 PM »
Welcome To FTC Family,

Just like the rain, looking forward to see your words wash away all the sadness, and brings joy and happiness to everyone in FTC


8) Virtual Reality  8)

Don’t dread what tomorrow may bring, cause you'd lose the zeal of life…. !!!

Offline SuBa

Re: MaZhAiyin Arimugam Aarambam Endru Mudhal...
« Reply #19 on: July 06, 2012, 12:41:43 PM »
vaange mazhai most wc..... ingayum oru kalakku kalakungee....:P
commercial photography locations