நண்பர்களே
இந்த விளையாட்டை நாம் நம் பொது அறிவை வளர்க்க பயன்படுத்தலாம்.
நீங்கள் மட்டுமல்லாமல், உங்கள் குழந்தைகள் இருந்தால் அவர்களையும் இந்த விளையாட்டை பயன்படுத்த சொல்லலாம். இது அவர்களின் பொது அறிவை வளர்க்க மட்டுமல்லாமல், இணையத்தை எவ்வாறு பயனுள்ள வகையில் உபயோகிக்கலாம் என்பதையும் கற்றுக்கொடுக்கும்.
இந்த பகுதியில் ஒருவர் பொது அறிவு சார்ந்த கேள்விகளை கேட்கவேண்டும் ம மற்றவர்கள் அதற்கான பதிலை பதிவு செய்து அடுத்த கேள்வியை கேட்கலாம்
கற்றது கையளவு கல்லாதது உலகளவு, கற்போம் வாருங்கள்
முதல் கேள்வி நான் கேட்கிறேன்
தமிழில் உயிர் எழுத்துகள் எத்தனை??