வணக்கம் RJ,
படம் : ஆனந்த தாண்டவம் (2008)
1) பாடல் :கனா காண்கிறேன்
இசை :GV Prakash Kumar
பாடியவர்கள்: Nithyashree, Shubha MudgalVinita
இந்த பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் "தஞ்சாவூர் மேளம் கொட்ட தமிழ்நாடே வாழ்த்து சொல்ல
சிவகாசி வேட்டுச்சத்தம் ஊரை கிழிக்கும்
தென்னாட்டு நெய்யின் வாசம்
செட்டிநாட்டு சமையல் வாசம்
நியூயார்க்கை தாண்டி கூட மூக்கை துளைக்கும்"
2)பாடல் :கல்லில் ஆடும் தீவே
இசை :GV Prakash kumar
பாடியவர்கள்:Benny Dayal, Swetha Mohan
3) பாடல் :பூவினை திறந்து கொண்டு
இசை :GV Prakash Kumar
பாடியவர்கள்: Shreya Ghoshal and srinivas
இப்படத்தில் வரும் கனா காண்கிறேன் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் GV parakash அவர்களின் இசையில் அழகான பாடல் இப்பாடலை நான் என்னுடைய FTC அணைத்து நண்பர்களுக்காக சமர்ப்பிக்கிறேன்.