Author Topic: இசை தென்றல் - 262  (Read 454 times)

Offline Madhurangi

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 445
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
இசை தென்றல் - 262
« on: January 04, 2024, 08:50:38 PM »
வணக்கம் மக்களே , 

 போட்டி போட்டு சிறப்பா இசைத்தென்றல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் Tinu & மண்டகசாயம் and தன தனித்துவமான Bgm மற்றும் editing மூலம் நிகழ்ச்சியை மெருகேற்றும் Tejasvikku என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

ரொம்ப நாள் அப்புற
ம் IT கு முதல் பதிவு செய்ய முடிஞ்சது மிக்க மகிழ்ச்சி. இந்த வாரம் நான் தெரிவு செய்த பாடல்

திரைப்படம் : பீமா
பாடல் : எனதுயிரே எனதுயிரே..
பாடகர்கள் - sadhana sarkam , chinmayi மற்றும் nikil mathew
வரிகள் : யுகபாரதி
இசை அமைப்பாளர் : Haris Jeyaraj

தூக்கத்தில எழுப்பி உனக்கு பிடிச்ச 2 songs சொல்லுன்னு கேட்டா கூட நான் கண்டிப்பா இந்த பாடல் சொல்லுவன்.    பல போராட்டங்களுக்கு அப்புறம் ஒன்றாக சேர்ற காதலர்களின் கண்ணீர் கலந்த சந்தோசத்தின் வெளிப்பாட்டை இந்த பாடலை விட அருமையா இன்னொரு பாடலால் வெளிப்படுத்த முடியுமா னு தெரியல.வரிகள், பின்னணி இசை , பாடங்களின் குரல் வளம் , காட்சியமைப்பு , நடிகர்கள் னு perfect musical treat இந்த பாடல்.  இதுல எனக்கு பிடிச்ச பாடல் வரிகள்

இனி இரவே இல்லை கண்டேன் உன்
விழிகளில் கிழக்கு திசை
இனி பிரிவே இல்லை அன்பே உன்
உளறலும் எனக்கு இசை


இந்த பாடலை இந்த பாடல் பிடிச்ச எல்லாருக்காகவும் நான் dedicate பண்றேன்.


« Last Edit: January 05, 2024, 09:14:01 AM by Madhurangi »

Offline Mani KL

  • Newbie
  • *
  • Posts: 38
  • Total likes: 182
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 262
« Reply #1 on: January 04, 2024, 08:52:43 PM »
Movie name:mounan peasiyathea
My fav song : oh sagi priya sagi
Actors :surya laila
Ftc fm rj DJ edit ellavarukkum en manamarntha nandri
Dc: all frnz எல்லாவருக்கும் வாய்ப்பு கொடுக்கணும்
அதனால்  niya songs appram ennoda songs space iruntha
Play song isaithendral rj request thank you
« Last Edit: January 05, 2024, 10:30:34 PM by Mani KL »

Offline Vijis

Re: இசை தென்றல் - 262
« Reply #2 on: January 04, 2024, 08:53:11 PM »
Movie -Jodi
Song-Oru poiyavathu (female version)
 Music-A R Rahman
Lyrics-vairamuthu
All time my favorite song❤
Thank you Rj and Dj
« Last Edit: January 05, 2024, 11:06:46 PM by Vijis »

Offline Shahina

  • Newbie
  • *
  • Posts: 8
  • Total likes: 16
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 262
« Reply #3 on: January 04, 2024, 08:55:32 PM »
Hi rj and dj intha vaaram isai thendrel nigalchiyil naa thervu seiyatha movie " Indian"

Release date: 9 May 1996
Director: S. Shankar
Awards: National Film Award for Best Actor, Filmfare Award for Best Actor – Tamil, more
Music director: A. R. Rahman
Song - ipa kappal eare poyachu
Singer - S.P.Balasubramaniyam and P. Susheela
Lyrics - vaali

Enaku piditha varigal

" விடியும்
வரையில் போராடினோம்
உதிரம் நதியாய் நீராடினோம்
வெக்கலெல்லாம் வாளாச்சு
துக்கமெல்லாம் தூளாச்சு
கண்ணம்மா கண்ணம்மா

நம்ம வாசல்
தேடி சாரல் வரும்
நெடு வானம் தூவும்
தூறல் வரும்

வாழ்வில்
சூழ்ந்த சோகம்
யாவும்

 கப்பலேறிப்
போயாச்சு சுத்தமான ஊராச்சு
கண்ணம்மா நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா"

Thank you 😊
« Last Edit: January 05, 2024, 11:01:50 PM by Shahina »

Offline Vethanisha

  • Full Member
  • *
  • Posts: 123
  • Total likes: 218
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 262
« Reply #4 on: January 04, 2024, 09:01:21 PM »
Yes

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 653
  • Total likes: 1825
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 262
« Reply #5 on: January 04, 2024, 09:07:46 PM »

Dear RJ,

Songs : Muthumani Malai

Movie : Chinna Gounder

Music : Ilaiyaraja

Singers :  S. P. Balasubrahmanyam, P. Susheela


Intha paadalai naan Actor Vijayakanth avargalin maraivai ninaivu koorum vagayil thernthu eduthu ullen. Just intha paadalai kettu irukken.. matrapadi.. Movie eppadi irukkum.. matra paadalgal eppadi irukkum nu ellam enakku theriyathu.. namma RJ intha paadalai thoguthu valangum pothu theriunjukiren. intha paadala Susheela amma voice romba nalla irunthathu..

Nandri RJ & FTC Team.

Note: Antha Gift Song Enakku Dedicate panna marathuratheenga.. RJ..  Appuram Periya Bhoogambame varum  Sollitten.. Ippadi ku ithu Cute Angel-in Mirattal...




« Last Edit: January 05, 2024, 11:05:57 PM by TiNu »

Offline NaviN

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 106
  • Total likes: 258
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 262
« Reply #6 on: January 04, 2024, 09:07:58 PM »
Hi Friends Ellarukum Vanakkam.. Nan Ungal Navin.. Romba naal aprm It ku Place potruken.. Last It program super a irundhuchu.. Rj And Dj ku my congratulations.

 https://youtu.be/AUVhNKcMNwE?si=_IufB_kMKQwZsuiL

Indha week na select panni iruka Movie  PachaiKili Muthucharam

Indha movie la iruka songs
1. Unakul Nane
2. Un Sirippinil
3. Kadhal konjam
4. Karu karu vizhigalai



Indha movie la ella songume enaku romba pudikum idhula enaku romba pudicha song.. Karu karu vizhigalai.. Na drive pannumbodhu kekura most fav song idhu... Idhula enaku romba pudhicha lines

Oru naal oru naal endrae
Dhinamum pogum
Marunaal varumaa endrae
Iravil idhayam saagum

Pesum bodhae innum
Edho thaedum
Kaiyin regai polae
Kallaththanam odum

Neerae illa paalaiyilae
Nindru peiyum mazhai mazhai
Ullukullae uchchukotti
Thodarndhidum pilai pilai

 Thanks to ftc team
« Last Edit: January 05, 2024, 01:19:07 PM by NaviN »

Online Jithika

  • Jr. Member
  • *
  • Posts: 94
  • Total likes: 138
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 262
« Reply #7 on: January 04, 2024, 09:08:19 PM »
Yes

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: இசை தென்றல் - 262
« Reply #8 on: January 04, 2024, 09:08:53 PM »
Rytuuu .....Pottu Veipom ;)

RJ n DJ ovvoru vaaramum Sirappa Nigalchiye Namba seevigaluku
Parisalikiringa Mikka Nandri ..

Idam Kidaikuma Therila Summa Pottu Veikiren...

Intha Vaaram Naan Ketka Virumbum paadal idam Petra thiraippadam
"Chokka Thangam"captain nadicha thiraippadangalil one of my Favs...

Captain Vijaykanth, Soundarya ,Uma, Prakash Raj, Goundaman, Senthil nu Pala Natchathirangal nadithu Deva avargalin Isaiyil veli vantha Vetri Thiraippadam... Anna Thangai Paasathai Sentimental katirupanga...

Intha Thiraippadathil Mothamum 5 Paadalgal...

1) En Jannal Nilavukku
2) Unna Nenache
3) Ettu Jilla
4) Velaiyai Manam
5) oor Oora

Intha Vaaram Naan Ketka Virumbum paadal...Late Captain Vijaykanth yai Manathil Niruthi "Velaiyai Manam" enum Paadalai ketkuren...💐Nalla Manushan♥️May his Soul Rest in Peace🕊️

Nanbargal Anaivarum Intha Paadalai Rasipanga Namburen...
Nandrigal....!!!

« Last Edit: January 05, 2024, 03:19:32 PM by ரித்திகா »


Offline Zero

  • Newbie
  • *
  • Posts: 27
  • Total likes: 49
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 262
« Reply #9 on: January 04, 2024, 09:09:07 PM »
yes

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 376
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 262
« Reply #10 on: January 04, 2024, 09:09:34 PM »
Ennama speed ah irukkanga pottu vaipom

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 980
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: இசை தென்றல் - 262
« Reply #11 on: January 04, 2024, 09:09:58 PM »
நிறைய நாட்களுக்கு பிறகு எனது பதிவு

நிகழ்ச்சியின் rj & DJ வணக்கம்
கடந்த வார நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருந்தது .. வாழ்த்துக்கள்

இந்த வார இசை தென்றலில் நான் விரும்பி கேட்கவிருக்கும் பாடல் இடம்பெற்ற திரைப்படம் ரிதம்

இது A R ரஹ்மான் இசையில் மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம்
இந்த திரைப்படத்துல அர்ஜுன் , மீனா , ஜோதிகா என பலரும் நடிசிருக்காக

இந்த திரை படத்துல இருக்குற எல்லாம் பாடல்களும் சிறப்பான வெற்றி பாடல்கள் தான் . இதுல வார 5 பாடல்களும்  ஐம்பூதங்கள்  வைச்சு எழுதப்பட்டது.

1. 'Nadhiye Nadhiye' - நீர்
2. 'Thaniye Thannanthaniye' -நிலம்
3. 'Kaatre En Vasal'- காற்று
4. 'Anbae Idhu' - ஆகாயம்
5. 'Ayyo Pathikichu' - தீ

இதுல நான் விரும்பி கேட்கும் பாடல் Sadhana Sargam குரலில் அமைந்த ஒரு அழகான பாடல்   'Anbae Idhu' ...

இந்த பாடல் இசை, பாடல் வரிகள் ,காட்சி அமைப்பு எல்லாம் நன்றாக இருக்கும் .

 இந்த பாடலை எல்லா இசை ரசிகர்களுக்காகவும் கேக்குறான்.

எனக்காக இடம் தந்த அணைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

பாட்டு நிகழ்ச்சில வரும் என்று நினைக்குறேன்
« Last Edit: January 05, 2024, 07:40:33 AM by NiYa »

Offline கிள்ளிவளவன்

  • Newbie
  • *
  • Posts: 29
  • Total likes: 50
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 262
« Reply #12 on: January 05, 2024, 12:17:02 PM »
movie name: Arangetra velai
Year:1990
music director: Ilayaraja
Song to be played:  Gundu onnu vachiruken
Cast : prabhu, vk ramasamy, Revathi
Director: Fazil
Songs
Aagaya Vennilavae"   Vaali   Uma Ramanan, K. J. Yesudas   
2.   "Gundu Onnu"   Piraisoodan   Mano   
3.   "Maamanukkum"   Vaali   K. S. Chithra, Mano   
4.   "Thai Ariyatha"   Vaali   Mano, S. P. Sailaja


Additional track my fav
https://youtu.be/npjo0oryKIg?si=26sN3Ki29WKnGfqY
« Last Edit: January 05, 2024, 11:52:24 PM by கிள்ளிவளவன் »