யாரையும் அறிந்து கொள்ள வேண்டாம்...
மனதிற்கு பட்டத்தை மீண்டும் ஒரு குழந்தை போல் ஆரவாரம் செய்து கொள்ள தேர்ந்தெடுத்த இந்த ஆன்லைன் அரங்கத்தில்..
என் கவனம் ஈர்த்த என் அன்புக்கு உரிய உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அன்பே...
இணையம் வழி கூட இதயம் இணையும் என்று உணர்த்திய உன் அன்பு ..
ஐந்து நிமிடம் சிரித்து பேசினால் ஆறாவது நிமிடம் சீண்டி பார்க்கும் சில ஆண்களுக்கு மத்தியில் .. ஒரு நொடி கூட வரம்பு மீறா உங்கள் வார்த்தைகளுக்கு நான் என்றும் ரசிகையே...
மாமா என்று அழைப்பதால் கேலிக்கு உள்ளாகும் நேரங்களில் .. என் அன்பை தெளிவாய் புரிந்து கொண்ட உங்களுக்கு என் நன்றிகள்..
Amma/ mama
எத்தனை பேருக்கு புரியும் உன் மீதான என் காதல் ஓர் குழந்தை போன்றது என்று..
மாமா ...
நீங்கள் எப்பொழுதும் மணமகிழ்வுடனும்
உடல் உள்ள ஆரோக்கியத்துடனும்
வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ♥️
என்றும் அன்புடன் உங்கள் பாப்பா