தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on June 24, 2018, 12:44:44 AM
Title: எப்படி இருக்க நீ ???
Post by: சாக்ரடீஸ் on June 24, 2018, 12:44:44 AM
ஏனோ இன்று உன் நினைவுகள் என்னை சூழ்ந்துகொண்டு கற்பனை உலகிற்கு கொண்டு செல்கிறது சில நினைவுகள் நினைவுக்கு வரும் போது விழி அருவியாகவும் நெஞ்சம் போர்களமாகவும் மாறி போகிறது ... உன் நினைவுகள் என்னை தீண்டும் போது நானும் பெண்ணாக மாறி கருதரிக்கிறேன் என் கிறுக்கல் என்னும் குழந்தையை ... உன் நினைவுகளும் எனக்கு தாய்மையை உணரச்செய்கிறது .... . . எப்படி இருக்க நீ ?
Title: Re: எப்படி இருக்க நீ ???
Post by: JeGaTisH on June 24, 2018, 01:29:51 AM
:'( :'( :'( :'( :'(
சொக்கி அண்ணா உங்க கவிதை யாரையோ சுகம் அறிவது போல் இருக்கிறது!!!
அழகான கவிதை அண்ணா கவிதைகள் தொடரட்டும்....
Title: Re: எப்படி இருக்க நீ ???
Post by: SaMYuKTha on June 24, 2018, 01:32:23 AM