FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 07, 2012, 07:37:13 PM

Title: - காகிதம் -
Post by: aasaiajiith on July 07, 2012, 07:37:13 PM
உன் மீதான உன்னதமான காதலினை
முதல் முதலாய்  நான் பகிர்ந்துகொண்ட
என் உயிருக்கு உயிரான உற்ற நண்பன்

   - காகிதம் -