Author Topic: விஞ்ஞானத்தின் விந்தை  (Read 4809 times)

Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
விஞ்ஞானத்தின் விந்தை
« on: November 11, 2016, 01:02:13 PM »
மனித வாழ்வை மேம்படுத்தி
உலகின் நிலையை மாற்றியமைத்து
ஆகாய வானில் ஆகாசமாய் பறந்து
இயந்திரத்தில் வினைத்திறன் பெருத்து


மின்னில் ஒளியின் வேகத்தையும்  வென்று 
இலத்திரனில் புதுமை செய்து
மாற்றுத்திறனுக்கு வாழ்வு கொடுத்து
இருளுக்கு வெளிச்சம் தந்து


உயிரியலில் அறிவைப்பெற்று
இரசாயனவியலில் மாற்றம் கலந்து
பௌதிகவியலில் கணிதம் அறிந்து
ஒரு சேர அமைந்ததே விஞ்ஞானம்

இன்றியமையா பல மாற்றம் உலகில்
இணையில்லா பயணம் விண்ணில்
அறிவில் பெருத்து முன்னேற்றத்தில் சிறந்து
மெய்ஞ்ஞானத்தையும்  மிஞ்சியது இந்த விஞ்ஞானம்.
« Last Edit: November 11, 2016, 08:54:50 PM by AnoTH »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: விஞ்ஞானத்தின் விந்தை
« Reply #1 on: November 11, 2016, 01:08:22 PM »

வணக்கம் வணக்கம் வணக்கம்
 அன்பு அண்ணா அனோத் அவர்களே ....

இக்காலத்தில் வளர்ந்து வரும் விஞ்ஞானம்  ....
காலத்தையே  மாற்றி வரும் விஞ்ஞானத்தைப்பற்றி
மிக மிக அழகாக  கவிதை பாணியில் விளக்கியுள்ளீர்கள் ....
சிந்தனை சிறப்பு ....
தொடரட்டும் கவிப்பயணம் ....
இந்த கண்ணாவின் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!!!


உங்கள் கண்ணா ....
~ !! ரித்திகா !! ~
« Last Edit: November 11, 2016, 01:57:56 PM by ரித்திகா »


Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
Re: விஞ்ஞானத்தின் விந்தை
« Reply #2 on: November 11, 2016, 06:16:03 PM »
அன்புத்தங்கை ரித்தி கண்ணா,

காலை வேளையில் செடிகளுக்கு
தண்ணி ஊற்றி மலரச்செய்யும்
பாங்கில் உங்களது  வாழ்த்துக்கள்
அனைவரையும் உற்சாகப்படுத்திவிடும்.
மிக்க நன்றி கண்ணா 

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: விஞ்ஞானத்தின் விந்தை
« Reply #3 on: November 11, 2016, 07:37:26 PM »



அழகான கவிதை நண்பா அனோத்... சிந்தனை அதி சிறப்பு.

எழுத்துப் பிழைகளை மட்டும் பார்த்துகொள்ளுங்கள். தமிழை நாம்தான் காப்பாற்ற வேண்டும்.

இலத்திறனில் - இலத்திரனில்
இனிற்றியமையா - இன்றியமையா / இனி இன்றியமையா





Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
Re: விஞ்ஞானத்தின் விந்தை
« Reply #4 on: November 11, 2016, 08:46:15 PM »
இனிய சகோதரன் மாறன்

தங்கள் பாராட்டுதலுக்கு நன்றி
எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டியமைக்கு
மிக்க நன்றி சகோதரா

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: விஞ்ஞானத்தின் விந்தை
« Reply #5 on: November 12, 2016, 09:05:09 AM »
வணக்கம் மியாவ் பேபி ,அழகிய  உண்மையான வரிகள். புதிய விஞ்ஞானத்தால் அழிகிறது இயற்கைகள்.அருமை குட்டி. தொடரட்டும் உங்கள் கவி.

Offline GuruTN

  • Jr. Member
  • *
  • Posts: 52
  • Total likes: 207
  • Karma: +0/-0
  • Gender: Male
  • !!!Anbullam Ondrin Aravanaipil Naan!!!
Re: விஞ்ஞானத்தின் விந்தை
« Reply #6 on: November 12, 2016, 11:53:46 AM »
ஆச்சரியம் ஊட்டும் அறிவியல், வியப்பில் ஆழ்த்தும் விஞ்ஞானம்.. அதியசங்கள் கொட்டி கிடக்கும் எதிர்காலம் நோக்கி இனிதே பயணிப்போம்.. அருமையான கவிதை அனோத்.. அன்பு வாழ்த்துக்கள்.. அசத்தல் தொடரட்டும்...
« Last Edit: November 12, 2016, 12:28:53 PM by GuruTN »
glittertextmaker.info" width="290" height="100" border="0

Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
Re: விஞ்ஞானத்தின் விந்தை
« Reply #7 on: November 12, 2016, 12:22:43 PM »
அன்பு  மியாவ் மிமி,

தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
அன்பான மொழியில் உரையாடுவது
மட்டும் தங்களின் சிறப்பல்ல.
அன்பான வரிகளின் பாராட்டுதலும்
சிறப்பானதே


மிக்க நன்றி.
« Last Edit: November 12, 2016, 04:17:33 PM by AnoTH »

Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
Re: விஞ்ஞானத்தின் விந்தை
« Reply #8 on: November 12, 2016, 12:27:53 PM »
அன்புச் சகோதரன் GuruTN ,

விஞ்ஞானம் மனித வாழ்வை
இலகுவாக மாற்றினாலும்
ஒரு புறம் பாதகமான விளைவுகளை
நாம் எதிர் நோக்க நேரிடுகிறது.
அளவோடு பயணித்தால் நிலைத்து
நிற்கும் இந்த உலகம்.


கவிதைக்கு உயிர் கொடுப்பது வாசகர்களின்
பாராட்டுதல் தான் அதை நான் என்றும்
உங்களிடம் உணர்கிறேன்.

மிக்க நன்றி தங்களின் பாராட்டுதலுக்கு

Offline SweeTie

Re: விஞ்ஞானத்தின் விந்தை
« Reply #9 on: November 12, 2016, 09:31:38 PM »
கவிதை   சூப்பர் ,,,  மேலும்  தொடர வாழ்த்துக்கள்.

Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
Re: விஞ்ஞானத்தின் விந்தை
« Reply #10 on: November 12, 2016, 11:57:30 PM »
நன்றி அருமை தமக்கை sweetie

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: விஞ்ஞானத்தின் விந்தை
« Reply #11 on: December 11, 2016, 06:18:47 PM »
அன்பு தம்பி வணக்கம்,

விஞ்ஞானம் செய் விந்தைகளே
நம்மிடை உண்டான உறவு!
விஞ்ஞானம் கண்டெடுத்த
பயன்போல் விந்தை எங்குமில்லை!
விஞ்ஞானம் செய் கொடுமைகள்
சொல்லியடங்கா நீயும் உணர்ந்தாய்!
இங்கே விஞ்ஞானதை போற்றுதலே
முனைப்பு எனவே உன்கவி பெருமை!

விஞ்ஞானமே உனக்கு நன்றி,

[highlight-text]மெய்ஞ்ஞானத்தையும்  மிஞ்சியது இந்த விஞ்ஞானம்.[/highlight-text]

மெய்ஞ்ஞானம் உலகுக்கு தந்த உன்னை என்னை விடவா

விஞ்ஞானம் விந்தையானதை கண்டுகொண்டது?

இதில் மட்டுமே எனக்கு கவலை, கவிதையழகுக்கு
மட்டுமே இக்கருத்து என்றால் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

நன்றி தம்பி

வாழ்க வளமுடன்.
[/color][/font]
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
Re: விஞ்ஞானத்தின் விந்தை
« Reply #12 on: December 11, 2016, 08:47:12 PM »
அன்பு அண்ணா சரிதன்

தங்களின் பாராட்டுதல் கண்டு
மனம் மகிழ்ந்தேன் நன்றி