தமிழ்ப் பூங்கா > அகராதி

~ Flowers Names in Pure Tamizh ~

(1/1)

MysteRy:








Jasmine -  மல்லிகை பூ , மௌவல் , முகரி (Malligai poo, Mauval, Mugari)

Rose - ரோஜா பூ , முட்செவ்வந்தி , முளரி பூ , பன்னீர்ப்பூ (Roja poo, Mutchevvanthi , Mulari poo, Panneerppoo)

Daisy - வெளிராதவன் , வெளிராதவப்பூ ( VeLiraathavan , VeLiraathavappoo)

Lily - அல்லி (Alli)

Water lily -ஆம்பல் , நீராம்பல் , செங்கழுநீர் , ( Aambal, Neeraambal, Senggazhuneer)

Lotus - தாமரை, கமலம் , திருமலர் , நீரோருகம், தோடகம், நீரசம் (Thaamarai, Kamalam, Thirumalar , Neerorugam , ThOdagam, Neerasam)

Tulip - காட்டுசெண்பகம் (Kaattuchenbagam)

Hibiscus - செம்பருத்தி (Sembarutthi)

Rafflesia - பிணவல்லி (PiNavalli)

Chrysanthemum - சாமந்தி , சிவந்தி (Saamanthi, Sivanthi)

Saffron -குங்குமப்பூ (Kunggumappoo)

Orchid - மந்தாரை (Manthaarai)

Fern - சூரல் , பெரணி , பன்னம் (Sooral, Perani, Pannam)

Navigation

[0] Message Index

Go to full version