Author Topic: ~ Accenture நிறுவனத்தில் சென்னையில் வேலைவாய்ப்பு....!!! ~  (Read 920 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218438
  • Total likes: 23099
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Accenture நிறுவனத்தில் சென்னையில் வேலைவாய்ப்பு....!!!


Accenture நிறுவனத்தில் சென்னையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அணைத்து விதமான பட்டதாரிகளும் கலந்து கொள்ளலாம்.இதில் தேர்வு செய்யப்படுவோர் Associate/ Senior Associate ஆக நியமிக்கப்படுவர்.

இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள குறைந்தபட்ச தகுதிகள் :

- Exp : 0-1 year

- 10+12+3 years of full time education in Arts, Commerce or Science stream (except BE, MBA, MCA).

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் :

From 3rd April 2013 to 19 April 2013

நேர்முகத்தேர்வு நடைபெறும் நேரம் :

10:00 AM TO 3:30 PM

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் :

Accenture Credit Services

Tower B Tek Meadows,No. 51,

Rajiv Gandhi Salai, Sholinganallur,

Chennai - 600 119

Contact Person: Praveen Kumar M/ Mohammed Akbar Ali S N

PS: Mention to meet Praveen Kumar M/ Mohammed Akbar Ali S N in your resume

இந்த நேர்முகத்தேர்வுக்கு செல்வபவர்கள் கட்டாயம் 2 Passport Size Photo மற்றும் அரசு அடையாள அட்டை ஏதேனும் எடுத்து செல்லவும்..