Author Topic: கோதூளி முகூர்த்தம் :  (Read 3255 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
கோதூளி முகூர்த்தம் :
« on: March 15, 2012, 08:36:01 PM »
கோதூளி முகூர்த்தம் :



சூரிய உதய காலத்தையும், அஸ்தமன காலத்தையும் கோதூளி முகூர்த்தம் ஏன்பர். ஏனவே இந்த அதிகாலை சாயங்கால வேளைகளில், ஏந்த தோஷமும் கிடையாது ஏன்பதால், அவ்வேளைகளில் உங்கள் தொழில் மற்றும் முக்கிய விஷயங்களைக் கையாளலாம். கோ – பசு; தூளி – தூசி. பசுக்கள் காட்டிற்கு மேயப் போகும்போதும், மேய்ச்சலில் இருந்து  திரும்பி வரும்போதும் உண்டாகும் தூசி உள்ள காலம் ஏனப்படும்