ஹாய் மாஸ்டர் வணக்கம் நல்ல இருக்கீங்களா உங்கள் நிகழ்ச்சி ரொம்ப நன்றாக உள்ளது .தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள் .இந்த வாரம் இசையால் வென்ற படங்கள் வரிசையில நான் விரும்பி கேட்கவிருக்கும் படம் சிந்து பைரவி .இந்த படத்துக்கு இசை ஞானி இளையராஜா அவர்கள் மிக அற்புதமாக இசை அமைத்து இருப்பாங்க .இந்த படத்தோட பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எல்லாம் ஒளிச்சது ஒரு காலத்துல இந்த படத்துல கலைவாணியே ,மகாகனபதிம் ,மரி மரி ,மோகம் என்னும் ,நானொரு சிந்து ,பாடறியேன் ,தண்ணிர் தொட்டி ,லோச்சனா ,நீ தயா ராதா,மனதில் உறுதி ,ஆதித்ய ஹ்ருதயம்,பூமாலை வாங்கி ஆகிய பாடகள் மிக அருமையாக இருக்கும் இதுல எனக்கு பிடித்த பாடல் வைரமுத்து வைர வரிகளில் சின்ன குயில் சித்ராவின் குரலில் நான் ஒரு சிந்து என்ற பாடல் மாஸ்டர் .எத்தனை முறை கேட்டாலும் கேட்டுகிட்டே இருக்கலாம் மாஸ்டர் அதனால இந்த பாடலை நம்ம FTC நண்பர்களுக்காக போடுங்க மாஸ்டர் .நன்றி .
ஹாய் மாஸ்டர் மாப்பிளை வணக்கம்!
நல்ல இருக்கீங்களா உங்கள் நிகழ்ச்சி ரொம்ப நன்றாக உள்ளது .
தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள் .
இந்த வாரம் இசையால் வென்ற படங்கள் வரிசையில நான் விரும்பி கேட்கவிருக்கும் படம் சேனா இந்த படத்துக்கு இசை இம்மான் அவர்கள் மிக அற்புதமாக இசை அமைத்து இருப்பாங்க .இந்த படத்தோட பாடல்கள் எல்லாம் அருமையா இருக்கும் உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும் ,என்று எந்தன் காலையில் ,என்னோடு வராத உயிர் ,சை சையா ஆசையா, ஆகிய பாடகள் மிக அருமையாக இருக்கும் இதுல எனக்கு பிடித்த பாடல் கபிலன் வரிகளில் சின்மயி ,பரதப் சந்திரன் ,ரோசன் பாடின உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும் என்ற பாடலை என் அன்புக்குரிய பவித்ரா மற்றும் FTC நண்பர்களுக்காக போடுங்க மாப்பிளை நன்றி ! ;D