Movie name : en aaloda seruppa kaanom
Song : iravil varugira song female version
Singer : Shreya Ghoshal
Music director : ishaan dev , deepan chakravarthy
Favourite lines
ஏனோ நானும் என்னை மறந்து ஏதோ ஆனேனே ஏகாந்தமாய் எல்லை கடந்து எங்கோ போனேனே வெட்டி முறிக்கும் வேலையாக காதல் செய்கிறேன் தீட்டி தீர்க்க திரும்பி பார்த்தல் திருப்தி ஆகிறேன் தட்டி கழிக்க மட்டும் என்னை நினைத்திடாததா தப்பி செல்ல வழியே இல்லை தவிக்கிறேனடா
Thank you RJ editor. Gab bro