FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on May 25, 2020, 02:36:36 PM

Title: ஆண் நண்பன் (boy bestie)
Post by: joker on May 25, 2020, 02:36:36 PM

[highlight-text]படித்ததில் பிடித்தது [/highlight-text]

அவன் என் நட்பிருக்கும் மேலானவன்.
ஓரிரு வார்த்தை பேசினாலே
என் மனதை புரிந்து கொள்பவன்
ஒன்றாய் அமர்ந்து
பேசியிருக்கிறோம்
அடித்து கொண்டு பேசுவோம்
திட்டி திட்டி விளையாடுவோம்
கலாய்த்து கொள்வோம்
கமிடெட் ஆகா விடமாட்டோம்
அவன் என்னுடனே இருந்தாலும்
தவறான எண்ணத்துடன்
பழகியதில்லை
ஆம்
எங்கள் நட்பின் அழகை
எல்லையை
மற்றவர்களை விட
நன்றாகவே தெரிந்திருக்கிறோம்
[/size][/color]